இன்னிசை பாடி வரும் (Female) பாடல்கள் மற்றும் விவரங்கள்

இன்னிசை பாடிவரும் இலங்காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்ரால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை
ஒரு கானம் வருகையில் உல்லம் கொல்லை போகுதே
ஆனால் காற்றின் முகவரி கங்கல் அரிவதில்லையே
இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்
அதை தேடித் தேடி தேடும் மனசு தொலைகிரதே

கன் இல்லையென்ராலும் நிரம் பார்க்கமுடியாது
நிரம் பார்க்கும் உன் கன்னை நீ பார்க்கமுடியாது
குயிலிசை போதுமே அட குயில் முகம் தேவையா
உனர்வௌகல் போதுமே அதன் உருவம் தேவையா
கன்னில் காட்சி தஒன்ராவிட்டால் கர்பனை தீர்ந்துவிடும்
கன்னில் தோன்ரா காட்சி என்ரால் கர்பனை வலர்ந்துவிடும்
ஆடல் போலத் தேடல் கூட ஒரு சுகமே

இன்னிசை பாடிவரும் இலங்காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்ரால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை
ஒரு கானம் வருகையில் உல்லம் கொல்லை போகுதே
ஆனால் காற்றின் முகவரி கங்கல் அரிவதில்லையே
இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்
அதை தேடித் தேடி தேடும் மனசு தொலைகிரதே

உயிர் ஒன்ரு இல்லாமல் உடல் இங்கு நிலையாதே
உயிர் என்ன பொருல் என்ரு அலை பாய்ந்து திரியாதே
வாழ்க்கையின் வர்கலே மிக ரகசியமானது
ரகசியம் கான்பதோ மிக அவசியமானது
தேடல் உல்ல உயிர்கலுக்கே தினமும் பசியிருக்கும்
தேடல் என்பது உல்லவரை வாழ்வில் ருசியிருக்கும்
ஆடல் போலத் தேடல் கூட ஒரு சுகமே

இன்னிசை பாடிவரும் இலங்காற்றுக்கு உருவமில்ைஸ்
காற்றலை இல்லையென்ரால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை
ஒரு கானம் வருகையில் உல்லம் கொல்லை போகுதே
ஆனால் காற்றின் முகவரி கங்கல் அரிவதில்லையே
இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்
அதை தேடித் தேடி தேடும் மனசு தொலைகிரதே

துள்ளாத மனமும் துள்ளும்
திரைப்படத்தின் பெயர்துள்ளாத மனமும் துள்ளும்
திரைப்பட நடிகர்கள்சிம்ரன், விஜய்
இசைஅமைப்பாளர்SA. ராஜ்குமார்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1999
பாடல்கள்8
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
இன்னிசை உன்னிகிருஷ்ணன் Vairamuthu 5:06 படிக்க
இன்னிசை பாடி வரும் (Female) K.S. சித்ரா Vairamuthu 4:55 படிக்க
இன்னிசை பாடி வரும் (Male) உன்னிகிருஷ்ணன் Vairamuthu 4:56 படிக்க
இருவது கோடி ஹரிஹரன் Vairamuthu 5:06 படிக்க
காக்கை சிறகினிலே கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 1:20 கிடைக்கவில்லை
மேகமாய் ராஜேஷ் கிடைக்கவில்லை 4:22 படிக்க
பல பலக்குது கோபால் கிடைக்கவில்லை 5:02 கிடைக்கவில்லை
தொடத்தொட ஹரிஹரன், K.S. சித்ரா கிடைக்கவில்லை 4:44 படிக்க