சந்த்யா சந்த்யா பாடல்கள் மற்றும் விவரங்கள்

சந்திய சந்திய
சம்மதம் சொல்வாய ?
சந்திய சந்திய
சன்சலம் கொள்வாய ?
என் நெஞ்சின் ஆசை சொல்லவா ?
நெஞ்சோடு மூடி கொள்ளவா ?

சந்திய சந்திஸ்
சம்மதம் சொல்வாய ?
என் நெஞ்சின் ஆசை சொல்லவா ஸ்

கங்கை-ய நீ கானலா
இது காதல வெரும் வெஷம ?
வேர்கள நீ பூக்கள
என் வென்னில பதில் பேசுமா ?
சொல்லாத சொல்லுக்கு
பொருள் ஒண்ட்று கிடயாது
நான் கோண்ட நெசதின்
திரன் என்ன தெரியாது

சந்திய சந்திய
சம்மதம் சொல்வாய ?
என் நெஞ்சின் ஆசை சொல்லவா ?

காதேஸ் என் காதலே
ஒரு ஊமையாய் என்னை மாட்றினாய்
மெகமாய் நான் வாழ்ந்தவன்
தனி தீவிலே என்னை பூட்டினாய்
விடிகாலை நேரதில்
குயிலுக்கு உர்சாகம்
எதிர் கூவல் கேளாமல்
என் நெஞ்சில் ஒரு சொகம்


நினைவிருக்கும் வரை
திரைப்படத்தின் பெயர்நினைவிருக்கும் வரை
திரைப்பட நடிகர்கள்கீர்த்தி ரெட்டி, பிரபு தேவா
இசைஅமைப்பாளர்தேவா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1999
பாடல்கள்7
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஆய்யா ஒன் கிருஷ்ணராஜ், பிரபுதேவா கிடைக்கவில்லை 2:16 படிக்க
அன்பே நீ சுஜாதா, உன்னி மேனன் கிடைக்கவில்லை 5:27 படிக்க
கத்து அடிக்குது குமார், சபேஷ் கிடைக்கவில்லை 4:19 படிக்க
ஒ வெண்ணிலா ஹரிஹரன் கிடைக்கவில்லை 5:47 படிக்க
ஊதிகினு கடிச்சகவா குமார், சபேஷ் கிடைக்கவில்லை 4:17 படிக்க
சந்த்யா சந்த்யா உன்னிகிருஷ்ணன் கிடைக்கவில்லை 5:15 படிக்க
திருப்பதி எழுமலா வெங்கடேச தேவா, கிருஷ்ணராஜ், மனோ கிடைக்கவில்லை 5:29 படிக்க