ஆய்யா ஒன் பாடல்கள் மற்றும் விவரங்கள்

க் - ஆயா ஒன்னு அடம்புடிக்கிது
க்வர்டெர் பாய ஒன்னும் வேனும் கேக்குது

க்ஹ் - கேக்குது

க் - தாத்தா ஒன்னு தாலம் போடுது

க்ஹ் - தரிகினதோம்

க் - பெருசு தல்லாடாம துல்லி ஆடுது

க்ஹ் - ஆடுது

க் - அக்க ஒன்னு... அக்க ஒன்னு...
அக்க ஒன்னு நேக்கா பாக்குது
கொலௌர் சொக்காவோட சோக்கா சுத்துது

க்ஹ் - சுத்துது

க் - தங்கச்சி ஒன்னு தன்னி காட்டுது
அது பின்ன்ய் மில்ல்-அ விலைக்கு பேசுது

க்ஹ் - பேசுது

க் - அன்னி ஒன்னு ஆட்டம் போடுது
ஆட்டம் போடும்போதே நோட்டம் போடுது

க்ஹ் - போடுது

க் - பாப்பா ஒன்னு... பாப்பா ஒன்னு...
பாப்பா ஒன்னு பலபலக்குது
பாப்பா பௌடெர் போட்டு பௌச காட்டுது

க்ஹ் - காட்டுது

க்ஹ் - எல்லாருமே சேர்ந்து பாடுவோம்
சேர்ந்து தாலத்தோட அசஞ்சி ஆடுவோ ஆடுவோம்
ஆயா ஒன்னு... ஆஹ் ஆஹ்... ஆயா ஒன்னு...
அடடா ஆயா ஒன்னு பல்லில்லாத ஆயா ஒன்னு
கசகசாகசா...



நினைவிருக்கும் வரை
திரைப்படத்தின் பெயர்நினைவிருக்கும் வரை
திரைப்பட நடிகர்கள்கீர்த்தி ரெட்டி, பிரபு தேவா
இசைஅமைப்பாளர்தேவா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1999
பாடல்கள்7
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஆய்யா ஒன் கிருஷ்ணராஜ், பிரபுதேவா கிடைக்கவில்லை 2:16 படிக்க
அன்பே நீ சுஜாதா, உன்னி மேனன் கிடைக்கவில்லை 5:27 படிக்க
கத்து அடிக்குது குமார், சபேஷ் கிடைக்கவில்லை 4:19 படிக்க
ஒ வெண்ணிலா ஹரிஹரன் கிடைக்கவில்லை 5:47 படிக்க
ஊதிகினு கடிச்சகவா குமார், சபேஷ் கிடைக்கவில்லை 4:17 படிக்க
சந்த்யா சந்த்யா உன்னிகிருஷ்ணன் கிடைக்கவில்லை 5:15 படிக்க
திருப்பதி எழுமலா வெங்கடேச தேவா, கிருஷ்ணராஜ், மனோ கிடைக்கவில்லை 5:29 படிக்க