சந்திர மண்டலத்தின் பாடல்கள் மற்றும் விவரங்கள்

சண்டிர மண்டலதை சுதம் செய்து சாலைகள் இட்டு வைப்பொம்
வார்தைகல் கொலமிட்டு புதம் புது வாழ்துக்கள் சொல்லி வைப்பொம்
ஹை...சண்டிர மண்டலதை சுதம் செய்து சாலைகள் இட்டு வைப்பொம்
வார்தைகல் கொலமிட்டு புதம் புது வாழ்துக்கள் சொல்லி வைப்பொம்

இந்த பூமியை மெல்ல மெல்ல மாற்றுவொம்
அந்த பூமியை நிலவுக்கு ஏற்றுவொம்
புதுலகம் கண்டு வைப்பொம்

சண்டிர மண்டலதை சுதம் செய்து சாலைகள் இட்டு வைப்பொம்
வார்தைகல் கொலமிட்டு புதம் புது வாழ்துக்கள் சொல்லி வைப்பொம்

கன்னில் ஒரு கள்ளம் இல்லை வின்வெளியில் பரக ஒரு
விச தேவை இல்லை கயில் விலங்கு அதும் இல்லை
பூமி ஒரு பள்ளிகூடம் பூவை மட்டும் படிதிருப்ப்பொம்
புதகம் தேவை இல்லை எங்கள் புதியில் பாரமில்லை
ஆனும் பென்னும் அன்பல் அண்டல் நட்பை வளர்க்கலாம்
காதலயும் கடந்து ஒரு கர்பை வளர்க்கலாம்
நாம் கண்டொம் புதிய இயக்கம்
இது கனீர் துளியை ஒழிக்கும்
நாம் கானும் கனவு பலிக்கும்
எங்களுக்கும் ரெக்கை முளைத்திடும்

சண்டிர மண்டலதை சுதம் செய்து சாலைகள் இட்டு வைப்பொம்
வார்தைகல் கொலமிட்டு புதம் புது வாழ்துக்கள் சொல்லி வைப்பொம்

ஆனும் பென்னும் பேசிக்கொண்டள் கட்டு கதை கட்டி இந்த
ஊரும் சிரிக்குமே அது உன்மையை எரிக்குமே
தனீரிலே தன்னை சுற்றி தவலைகள் கதும்பொதும்
தாமரை மலருமே உமுஹும்....தமரை மலருமே
வானில் விடும் பட்டம் பொலே வட்டம் அடிகலாம்
வால் முளைத்த ஜீவன் பொலே கொட்டம் அடிகலாம்
இனி பொததிந்த உலகம்
நாம் கான்பொம் பதாம் கிரஹம்
அங்கு இல்லை இல்லை மரனம்
எங்கள் இனம் காலதை வெள்ளட்டும்

சண்டிர மண்டலதை சுதம் செய்து சாலைகள் இட்டு வைப்பொம்
வார்தைகல் கொலமிட்டு புதம் புது வாழ்துக்கள் சொல்லி வைப்பொம்

இந்த பூமியை மெல்ல மெல்ல மாற்றுவொம்
அந்த பூமியை நிலவுக்கு ஏற்றுவொம்
புதுலகம் கண்டு வைப்பொம்

ரெரே ரெரே ரெரே ரெரே ரெரே ஹை..........


நிலாவே வா
திரைப்படத்தின் பெயர்நிலாவே வா
திரைப்பட நடிகர்கள்சுவலக்ஷ்மி, விஜய்
இசைஅமைப்பாளர்வித்யாசாகர்
திரைப்படத்தின் இயக்குனர்A. வெங்கடேஷ்
பாடல் வெளியான ஆண்டு 1998
பாடல்கள்7
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அக்குதே அக்குதே கோபால் ராவ், S.N.சுரேந்தர், வித்யாசாகர் Vairamuthu 4:37 படிக்க
கடலம்மா கடலம்மா P. ஜெயச்சந்திரன், சுஜாதா கிடைக்கவில்லை 5:07 படிக்க
நீ காற்று (Duet) ஹரிஹரன், K.S. சித்ரா Vairamuthu 5:10 படிக்க
நீ காற்று (M) ஹரிஹரன் Vairamuthu 5:10 படிக்க
நிலவே நிலவே அனுராதா ஸ்ரீராம், விஜய் Vairamuthu 5:30 படிக்க
ஒன்னும் ஒன்னும் கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 3:49 கிடைக்கவில்லை
சந்திர மண்டலத்தின் ஹரிணி, S.P.B.சரண், விஜய் கிடைக்கவில்லை 4:44 படிக்க