கடலம்மா கடலம்மா பாடல்கள் மற்றும் விவரங்கள்

ம்: தையாரே...தைய...தையா...

ம்: கடலம்ம கடலம்ம முத்துக் கடலம்ம
என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா
கடலம்ம கடலம்ம முத்துக் கடலம்ம
என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா
அவ உச்சி பாற ஓரமா...ஓரமா ஓரமா
நான் தண்ணிக்குள்ளே தூரமா...தூரமா தூரமா
ஃப்: நான் ரெண்டு கண்ணில் உப்பு காச்சி
உள்ளங்க்கையில் கஞ்சி காச்சி
வச்சிருக்கேன் ரொம்ப நேரமா
நீயும் வந்து சேரும் யோகம் வருமா
ம்: கடலம்ம கடலம்ம முத்துக் கடலம்ம
என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா...


ம்: என்னச் சுத்தி என்னச் சுத்தி தண்ணி இருக்கு
நாக்கு மட்டும் வத்தி விட்டதே
ஃப்: ஓடம்பத்தான் கட்டி வசேன் உயிர் கயிரில்
இப்ப ரொம்ப இத்து விட்டதே
ம்: என்ன கொன்னாலும் மீனு திண்ணாலும்
நெஞ்சு வேகாது கண்ணம்மா
ஃப்: உன்ன காணாம உயிர் சேராம
என் கண்ணீரு தீருமா
ம்: கண்ணீரு கடலுக்குல் விழுந்தால் கடலுக்கு சொந்தமடி
ஃப்: கண்ணீரில் முட்ட விளஞ்சா எடுடுக்கே நல்லபடி


ம்: கடலம்ம கடலம்ம முத்துக் கடலம்ம
என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா...


ஃப்: தூதுவிட்ட அலை அட எந்த அலையோ
என்ன வந்து சேரலையே
ம்: தூதுவந்த அலை எல்லாம் உன்னை கண்டதும்
சோகப்பட்டு ஒடஞ்சிருசே
ஃப்: வலி வந்தாலும் மொழி சொல்லாம
நான் நின்னேனே ஊமையஸ்
ம்: நீ பொண்ணல்ல ஒரு டெய்வம்தான்
இந்த கண்ணீரு தேவையா
ஃப்: கடல் தண்ணீர் அடிகிற அலையில கரையே மூழ்கிடுமோ
ம்: உன் கண்ணீர் அடிக்கிற அலையில கடலே மூழிகிடுமோ


ம்: கடலம்ம கடலம்ம முத்துக் கடலம்ம
என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா
அவ உச்சி பாற ஓரமா...ஓரமா ஓரமா
நான் தண்ணிக்குள்ளே தூரமா...தூரமா தூரமா
ஃப்: நான் ரெண்டு கண்ணில் உப்பு காச்சி
உள்ளங்க்கையில் கஞ்சி காச்சி
வச்சிருக்கேன் ரொம்ப நேரமா
நீயும் வந்து சேரும் யோகம் வருமா

ம்: எஹ்...எஹ்...


நிலாவே வா
திரைப்படத்தின் பெயர்நிலாவே வா
திரைப்பட நடிகர்கள்சுவலக்ஷ்மி, விஜய்
இசைஅமைப்பாளர்வித்யாசாகர்
திரைப்படத்தின் இயக்குனர்A. வெங்கடேஷ்
பாடல் வெளியான ஆண்டு 1998
பாடல்கள்7
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அக்குதே அக்குதே கோபால் ராவ், S.N.சுரேந்தர், வித்யாசாகர் Vairamuthu 4:37 படிக்க
கடலம்மா கடலம்மா P. ஜெயச்சந்திரன், சுஜாதா கிடைக்கவில்லை 5:07 படிக்க
நீ காற்று (Duet) ஹரிஹரன், K.S. சித்ரா Vairamuthu 5:10 படிக்க
நீ காற்று (M) ஹரிஹரன் Vairamuthu 5:10 படிக்க
நிலவே நிலவே அனுராதா ஸ்ரீராம், விஜய் Vairamuthu 5:30 படிக்க
ஒன்னும் ஒன்னும் கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 3:49 கிடைக்கவில்லை
சந்திர மண்டலத்தின் ஹரிணி, S.P.B.சரண், விஜய் கிடைக்கவில்லை 4:44 படிக்க