காதல் மகாராணி பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஸ்ப்ப் - காதல் மஹரானி
கவிதை பூ விரித்தால்
புது கவிதை பூ விரித்து
கனவில் தேன் தெலித்தால்
முத்து போல் சிரித்தல்
மொட்டு போல் மலர்ந்த்தால்
விழியால் இவல் கனை தொடுத்தால் - இந்த

(காதல் மஹரானி)

ஸ்ப்ப் - பூவை நீ பூமடல்
பூவுடல் தேங்கடல்
தேங்கடலில் தினமே குலித்தால் மகிழ்வேன்

ஸ்ஜ் - மான்விழி யேங்குது
மைய்யலும் யேருது
பூங்க்கொடியை கனிபோல் மெதுவாய் தழுவு

ஸ்ப்ப் - கன்னே உந்தன் கூந்தல் ஓரம்
கங்கல் மூடி தூங்கும் நேரம்

ஸ்ஜ் - இன்பம் கோடி ஊஞ்சலாடும்
உல்லம் போகும் ஊர்வலம்
(காதல் மஹரானி)

ஸ்ஜ் - பஞ்சனை கூடத்தில்
பால் நிலா காயுதே
நான் எனையே மரந்தேன் கனவில் மிதந்தேன்

ஸ்ப்ப் - உன் முக டீபத்தில்
ஓவியம் மின்னுதே
உன் அழகால் இரவை பகலாய் அரிந்தேன்

ஸ்ஜ் - மன்னில் உல்ல இன்பம் யாவும்
இங்கே இன்று நாமும் கான்போம்

ஸ்ப்ப் - அன்பே அந்த டெவலோகம்
சொர்கம் இங்கே தேடுதோ

(காதல் மஹரானி)
===================
'அந்த நால் ந்யாபகம்.... '
ஸ்மிலெச்,
ஸஞ்சய்


காதல் பரிசு
திரைப்படத்தின் பெயர்காதல் பரிசு
திரைப்பட நடிகர்கள்அம்பிகா, கமல் ஹாசன், ராதா
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1987
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஏய் உன்னைதனே S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:36 படிக்க
ஜாதி இல்லை சலாம்போடு மலேசியா வாசுதேவன் கிடைக்கவில்லை 4:23 கிடைக்கவில்லை
காதல் மகாராணி S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:28 படிக்க
கனுளுக்குள் மீன் பிடித்தேன் P.சுசீலா கிடைக்கவில்லை 4:33 கிடைக்கவில்லை
கூ கூ என்று குயில் K.S. சித்ரா, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:26 கிடைக்கவில்லை
புறாக்களே கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 4:11 கிடைக்கவில்லை