ஏய் உன்னைதனே பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஸ்ப்ப் - ஹேய்... உன்னைத்தானே....
ஹேய்... உன்னைத்தானே....
நீ நெத ஊரு... என்னோடு ஆடு...
எது நிஜம் இலமை ஜெயிக்கும்
தகிடஜம் தகிட தகஜம்
இலயவன் கனவு பலிக்கும்
தகிடஜம் தகிட தகஜம்
திசைகல் எட்டும் முரசு கொட்டும்
வெட்ற்றி திலகம் நான்...
(ஹேய்... உன்னைத்தானே....)

ஸ்ப்ப் - நீயா நானா யார்தான் இங்கே
ரொம்ப பெரியவன்... வலியவன்...
மோதும்போதும் சீரும் போதும்
எட்ரும் புலி-இவன்... இலையவன்...
ஆட்டங்கல் எல்லாமே அரிந்தவன்... புரிந்தவன்...
உன் ஜம்பம் என்னென்று தெரிந்தவன்... புரிந்தவன்...
தெரியாமல் போட்டி போடும் மனித மனித
சிங்கத்தை வெல்வதென்ன எலித எலித
வாங்கோழி மயிலின் ஆட்டம் அரியுமா

ஸ்ஜ் - ஹேய்... உன்னைத்தானே.... ஹேய்...
ஹேய்... உன்னைத்தானே....
நீ நெத ஊரு... என்னோடு ஆடு...
எது நிஜம் இலமை ஜெயிக்கும்
தகிடஜம் தகிட தகஜம்
இலயவல் கனவு பலிக்கும்
தகிடஜம் தகிட தகஜம்

ஸ்ப்ப் - திசைகல் எட்டும் முரசு கொட்டும்
வெட்ற்றி திலகம் நான்...
ஹேய்... உன்னைத்தானே....
ஹேய்... உன்னைத்தானே....

ஸ்ப்ப் - பென்னே பென்னே வா வா கன்னே
தொட்டு பழகலாம்... தழுவலாம்....

ஸ்ஜ் - வீரம் ஊரும் சாரம் எல்லாம்
அல்லி பருகலாம்... உருகலாம்...

ஸ்ப்ப் - பூவாலே மேலாடை அனியலாம்... இனையலாம்...

ஸ்ஜ் - நீ சொன்னால் தேன் மாரி பொழியலாம்... வழியலாம்...

ஸ்ப்ப் - அல்லிக்கோல் என்று சொல்லும் அழகோ அழகு
கன்னுக்குல் காமடெவன் கனவோ கனவு

ஸ்ஜ் - நெஞ்சுக்குல் யேதோ மின்னல் அலையுது....
ஹேய்...

ஸ்ப்ப் - உன்னைத்தானே...

ஸ்ஜ் - ஹேய்...

ஸ்ப்ப் - உன்னைத்தானே....

ஸ்ஜ் - நீ நெத ஊரு...

ஸ்ப்ப் - என்னோடு ஆடு...
எது நிஜம் இலமை ஜெயிக்கும்

ஸ்ஜ் - தகிடஜம் தகிட தகஜம்

ஸ்ப்ப் - இலயவன் கனவு பலிக்கும்

ஸ்ஜ் - தகிடஜம் தகிட தகஜம்

ஸ்ப்ப் - திசைகல் எட்டும் முரசு கொட்டும்
வெட்ற்றி திலகம் நான்...

ஸ்ஜ் - ஹேய்...

ஸ்ப்ப் - உன்னைத்தானே....

ஸ்ஜ் - ஹேய்...

ஸ்ப்ப் - உன்னைத்தானே....


காதல் பரிசு
திரைப்படத்தின் பெயர்காதல் பரிசு
திரைப்பட நடிகர்கள்அம்பிகா, கமல் ஹாசன், ராதா
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1987
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஏய் உன்னைதனே S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:36 படிக்க
ஜாதி இல்லை சலாம்போடு மலேசியா வாசுதேவன் கிடைக்கவில்லை 4:23 கிடைக்கவில்லை
காதல் மகாராணி S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:28 படிக்க
கனுளுக்குள் மீன் பிடித்தேன் P.சுசீலா கிடைக்கவில்லை 4:33 கிடைக்கவில்லை
கூ கூ என்று குயில் K.S. சித்ரா, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:26 கிடைக்கவில்லை
புறாக்களே கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 4:11 கிடைக்கவில்லை