காதல் காதல் பாடல்கள் மற்றும் விவரங்கள்

காதல் காதல்
காதல் செய்ய்யும் நண்பனே
உன் காதல் வெல்ல
துணையாய் வருவேன் நண்பனே

காதல் காதல்
காதல் செய்ய்யும் நண்பனே
உன் காதல் வெல்ல
துணையாய் வருவேன் நண்பனே

ஒரு நிலவை
இரு வானம்
அன்று காதல் செய்தது
ஒரு வானம்
பொய்யாக
மரு வனம் உள்ளது
இன்று இருக்கும் வானில்
நிலவும் சேரட்டுமே

அந்த பெண்ணுக்கு பெண்ணுக்கு
மனம் பிடிக்கும்
அவள் கண்ணுக்கு கண்ணுக்கு
நிஜம் பிடிக்கும்
அவள் நெஞ்சுக்கு நெஞ்சுக்கு
எது பிடிக்கும்
உன்மை காதல்தான் பிடிக்கும்

அந்த பூவுக்கு பூவுக்கு
பனி பிடிக்கும்
நுரை அள்ளிய அள்ளிய
அலை பிடிக்கும்
வரும் தந்தன தந்தன
இசை பிடிக்கும்
தனை நேசித்தால் பிடிக்கும்

காதல் காதல்
காதல் செய்ய்யும் நண்பனே
உன் காதல் வெல்ல
துணையாய் வருவேன் நண்பனே

குடை இல்லாமல்
குடை இல்லாமல்
மழையில் நனைய பிடிக்கும்
தடை இல்லாமல்
தடை இல்லாமல்
ஊரை சுட்ற்ற பிடிக்கும்

சிருமியை போலே
பொம்மை ஒன்றை
கட்டி தூங்க பிடிக்கும்
அன்புக்காக
வாழ்கை வாழ்ந்த
அன்னை டெரெச பிடிக்கும்

சின்ன குழந்தையின்
கன்னத்தை கிள்ள பிடிக்கும்
குளிர் காலத்தில்
இகே க்ரீம் சுவை பிடிக்கும்
உச்சி வெய்யிலில்
குடை இன்றி வர பிடிக்குஸ்
நிஜ அழகெல்லாம் பிடிக்கும்

நீர் தொட்டியில் நீந்திடும்
மீன் பிடிக்கும்
கடர் கரையினில் மெது மெது
மணல் பிடிக்கும்
கவி பரதி வார்த்தயின்
தீ பிடிக்கும்
ஏன், உன்னையும்தான் பிடிக்கும்
நிஜமாவ சொல்ல்ர?
ஆமம் ட, அவளுக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்

அவளுக்கு பிடிச்சதபத்தி இவ்வளொ தெரிஞ்சு வெச்சிருக்கியே
புடிக்கதது என்ன என்னன்னு தெரியும?

சின்ன சின்ன தொல்விகளாலே
உடைந்து போனால் பிடிக்காது
சாலை ஓரம் கைகள் ஏந்தும்
சிருவரை கண்டால் பிடிக்காது
வாசல் கொலம் மிதிக்கும் எவரையும்
வாழ்கை முழுக்க பிடிக்காது
அரை குரையாக தெரிந்துகொண்டு
அதிகம் பேசினால் பிடிக்காது

அந்த நிலவுக்கு கோபங்கங்கள் பிடிக்காது
பிர அழகியை ரசிப்பது பிடிக்காது
வீண் வாதமும் தர்க்கமும் பிடிக்காது
அரிவுரைகள் பிடிக்காதுஸ்
அதி காலையில் தூகம் பிடிக்காது
தொலை காட்ச்சியில் தொடர்கள் பிடிக்காது
பூ செடிகளை அருத்தால் பிடிக்காது
பெண் அடிமை பிடிக்காது

காதல் காதல்
காதல் செய்ய்யும் நண்பனே
உன் காதல் வெல்ல
துணையாய் வருவேன் நண்பனே

காதல் காதல்
காதல் செய்ய்யும் நண்பனே
உன் காதல் வெல்ல
துணையாய் வருவேன் நண்பனே



நீ நான் நில
திரைப்படத்தின் பெயர்நீ நான் நில
திரைப்பட நடிகர்கள்பாரதன், மேக்னா நாயுடு, ராய்
இசைஅமைப்பாளர்தின
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2007
பாடல்கள்8
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
டார்லிங் ஒ டார்லிங் காயத்ரி Na. Muthukumar 1:43 படிக்க
என் காதல் தெய்வம் விஜய் யேசுதாஸ் கிடைக்கவில்லை 3:13 படிக்க
காதல் காதல் ஹரிஷ் ராகவேந்தரா Pa.Vijay 4:29 படிக்க
மாது மாது தீனா, சுசித்ரா, டிம்மி Snehan 4:46 படிக்க
மதம் புடிச்ச சுனிதா சாரதி Pa.Vijay 4:15 படிக்க
ஊரை மறந்தோம் ஹரிஹரன் M.G.Kanniappan 4:52 படிக்க
ஒய்யாலே மகதி, சிலம்பரசன் Snehan 3:44 படிக்க
உன்னை சந்திதேன் ஹரிணி, ஹரிஷ் ராகவேந்தரா Na. Muthukumar 3:51 படிக்க