கண்ணில் உன்னை பாடல்கள் மற்றும் விவரங்கள்

கன்னபிரான் என் கன்னில் இருக்க
கனவே கலையதே
நந்தகுமரன் நெஞ்சில் இருக்க
கனவே கலையதே
கன்னன் வரும் வரை காதிருபாள்
இந்த கன்மனி ராதை
கன்னன் வருவான்
காதினில் சொல்வான் காதலின் கீதை

=====

கன்னில் உன்னை கண்டு கொண்டேன்
கன்னில் உன்னை கண்டு கொண்டேன்
கன்ன பெருமானே
கங்களுக்கு நன்றி சொன்னேன்
கன்னி இளமானே
கங்கை கரை காற்றை கேளு
கன்ன பெருமானே
காதல் செய்ய காலமெல்லம்
காதில் கூரும் தானே
கன்னில் உன்னை கண்டு கொண்டேன்
கன்ன பெருமானே

=====

சொல்லடி நீ ப்ரிய ஸ்னெஹிடியே
இந்த மனம் எனும் மலர்வனம்
துளிர் விடும் தினம் தினம்
அவன் இங்கு வருவான
இனியும் ஒரு அரிமுகம
இருவருமே புது முகம
அவன் இங்கு வருவான
தொழி
அடைக்கலம் தருவான

நீசம் பூவை
ஈரக் காற்று
கூசம் தேடும்
கூடிடும் இரவினில்
அவன் இங்கு வருவான

கன்னாஅ
மழை வன்னா
கன்னாஅ
மழை வன்னா
என செம்மாங்குயில் போல்
கூவுகின்றேன்

கன்னில் உன்னை
கன்னில் உன்னை கண்டு கொண்டேன்
கன்ன பெருமானே
கங்களுக்கு நன்றி சொன்னேன்
கன்னி இளமானே
கன்னில் உன்னை கண்டு கொண்டேஸ்
கன்ன பெருமானே

=====

தொட்டகுரை முன்பு
விட்டகுரை
இன்று
தொடங்கிண்ட தொடங்கிண்ட
தொடர்ந்திண்ட தொடர்ந்திண்ட
புது சுகம் அரும்பதோ ?

புயல் அடிதால்
நிலவனையும்
மழை அடிதால்
மலை கரையும்

உனகிது தெரியத?
கன்ன
உரவுகல் திரும்பத?

மன்னில் காதல்
வாழ்தந்தென்று
பார்ததில்லை
பூமியில் அதர்கொரு
புல் அரை கிடையது

உன்னை
இங்கு என்னை
உன்னை
இங்கு என்னை
என்றும் ஒன்றாய் சேர்த
காதல் வாழ்க

கன்னில் உன்னை
கன்னில் உன்னை கண்டு கொண்டேன்
கன்ன பெருமானே
கங்களுக்கு நன்றி சொன்னேன்
கன்னி இளமானே
கன்னில் உன்னை கண்டு கொண்டேன்
கன்ன பெருமானே

பிரவி உனக்காக எடுத கிளி
மனதை உனகாக கொடுத கிளி
இனியும் தனியக தவிதபடி
இருக்க விடலமொ தலைவன் மடி



கனவே கலயதே
திரைப்படத்தின் பெயர்கனவே கலயதே
திரைப்பட நடிகர்கள்முரளி, சிம்ரன்
இசைஅமைப்பாளர்தேவா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1999
பாடல்கள்7
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
டில்லி தாண்டி மனோ கிடைக்கவில்லை 4:03 கிடைக்கவில்லை
கண்ணில் உன்னை K.S. சித்ரா கிடைக்கவில்லை 5:58 படிக்க
கண்ணோடு கண்ணோடு ஷோபனா, உன்னிகிருஷ்ணன் Vairamuthu 5:29 படிக்க
முத்து முத்தா கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 4:03 கிடைக்கவில்லை
பூசு மஞ்சள் (பெண்) அனுராதா பாடோவால் Vairamuthu 5:41 படிக்க
பூசு மஞ்சள் (ஆண்) ஹரிஹரன் Vairamuthu 5:40 படிக்க
வாங்குடா 420 பீடா தேவா கிடைக்கவில்லை 5:27 கிடைக்கவில்லை