ஓடி நடையா பாடல்கள் மற்றும் விவரங்கள்

போடினடயா போரவரெய்
போருதிருங்க நானும் வாரென்
வேணாயா வீரப்பு ஹொயி

போடினடயா போரவரெய்
போருதிருங்க நானும் வாரென்
போடினடயா போரவரெய்
போருதிருங்க நானும் வாரென்
வேணாயா வீரபு
உன்ன நெனசு நான் போடென் மாரப்பு
வேணாயா வீரபு
உன்ன நெனசு நான் போடென் மாரப்பு

உன் அக்கிரி பக்கி பாச
எங்கிடயாகது
ஒரு மஞ்சள கட்டி மெய்ச எங்கயும் போகது
போடினடயா போரவரெய்
போருதிருங்க நானும் வாரென்
வேணாயா வீரபு ஹெய்ய்

ஈருக்கி புடிசு இழுகுதையா மனசுகுள்ள
அந்த சுகத நெனசு தவிகுதியா வயசு புள்ளா
ஈருக்கி புடிசு இழுகுதையா மனசுகுள்ள
அந்த சுகத நெனசு தவிகுதியா வயசு புள்ளா
சங்கதி ஒண்ண ரெண்டா
ஜாதகம் பாபோம் கொண்ட
சுகத பாதக சொந்தமில்ல
கொவத பாதக பந்தமில்ல
சிலிது கிட்ட சிலுதுகுங்க
சிருகிய தான் பொருதுகுங்க

போடினடயா போரவரெய்
போருதிருங்க நானும் வாரென்
வேணாயா வீரபு ஹொயி


பாகு வெதல மடிசு உனக்கு கோடுகடுமா
நல்ல பவள மல்லிய பூவ எடுது தோடுகடுமா
பாகு வெதல மடிசு உனக்கு கோடுகடுமா
நல்ல பவள மல்லிய பூவ எடுது தோடுகடுமா
உன்ன நான் புள்ளி வச்சேன்
ஊருக்கு சொல்லி வச்சேன்
வாங்கின உன் தாலி வாங்க போரென்
தாங்கீன உன் மேல தாங்க போரென்
பொருதமின்ன பொருதமிய
மன்சிலென்ன வருதமையா

போடினடயா போரவரெஸ்
போருதிருங்க நானும் வாரென்
வேணாயா வீரபு
உன்ன நெனசு நான் போடென் மாரபு
வேணாயா வீரபு
உன்ன நெனசு நான் போடென் மாரபு
உன் அக்கிரி பக்கி பாச
எங்கிடயாகது
ஒரு மஞ்சள கட்டி மெய்ச எங்கயும் போகது

போடினடயா போரவரெய்
போருதிருங்க நானும் வாரென்
வேணாயா வீரபு ஹெய்ய்


கடலோர கவிதைகள்
திரைப்படத்தின் பெயர்கடலோர கவிதைகள்
திரைப்பட நடிகர்கள்சத்தியராஜ்
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்பாரதிராஜா
பாடல் வெளியான ஆண்டு 1986
பாடல்கள்7
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அடி ஆத்தாடி இளையராஜா, S. ஜானகி கிடைக்கவில்லை 4:36 கிடைக்கவில்லை
அடி ஆத்தாடி-2 மலேசியா வாசுதேவன், S. ஜானகி கிடைக்கவில்லை 4:35 படிக்க
தாஸ் தாஸ் இளையராஜா கிடைக்கவில்லை 2:57 கிடைக்கவில்லை
கோடையிலே P. ஜெயச்சந்திரன், S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:21 கிடைக்கவில்லை
கொடினடைய P. ஜெயச்சந்திரன், S. ஜானகி கிடைக்கவில்லை 4:27 கிடைக்கவில்லை
ஓடி நடையா K.S. சித்ரா கிடைக்கவில்லை 4:30 படிக்க
போகுதே போகுதே S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:30 படிக்க