ஒரு நழ்ல்லும் பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஃப்:ஒரு ந்-ஆளும் உனை மரவாத இனிதான வரம் வேண்டும்
உரவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
ஒரு ந்-ஆளும் உனை மரவாத இனிதான வரம் வேண்டும்
உரவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
எணை ஆளும் எஜமானே எணை ஆளும் எஜமானே

ம்:ஒரு நாளும் உனை மரவாத இனிதான வரம் வேண்டும்
உரவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்



ஃப்:சுட்டு விரல் நீ காடு சொன்னபடி ஆடுவேன்
உன் அடிமை நான் என்று கையெழுத்துப் போடுவேன்

ம்:உன் உதிரம் போலே நான் பொன்னுடலில் ஓடுவேன்
உன் உடலில் நான் ஓடி உள்ளழகை தேடுவேன்

ஃப்:தோகை கொண்டு நின்றாடும் தெங்க்கரும்பு தேகம்

ம்:முந்தி வரும் தேன் வாங்கி பந்தி வைக்கும் நேரம்

ஃப்:அம்புகள் பட்டு நரம்புகள் சுட்டு
வம்புகள் என்ன வரம்புகள் விட்டு

ஆ ஆ ஆ...

ம்:(ஒரு நாளும்)
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
ஈணையான இளமானே துணைஆன இளமானே

ஃப்: ஒரு நாளும்...


ம்:கட்டிலிடும் சோஓட்டோடு தொட்டில் கட்டு அன்னமே
முல்லைக்கொடி தரும் அந்த பிள்ளைக்கனி வெண்டுமே

ஃப்:உன்னை ஒரு செய் போலே என் மடியில் தாங்கவா
என்னுடைய தாலாட்டில் கண் மயங்கி தூங்க வா

ம்:ஆரீராரோ நீ பாட ஆசை உண்டு மானே

ஃப்:ஆரு ஏழு கேட்டாலும் பெற்றெடுப்பேன் நானே

ம்:முத்தினம் வரும் முத்து தினம் என்று
சித்திரம் வரும் விசித்திரம் என்று

ஆ ஆ ஆ...

ஃப்:ஒரு நாளும் உனை மரவாத இனிதான வரம் வேண்டும்

ம்:உரவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

ஃப்: விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்

ம்:ஈணையான இளமானே துணைஆன இளமானே

ஃப்: எணை ஆளும் எஜமானே எணை ஆளும் எஜமானே


எஜமான்
திரைப்படத்தின் பெயர்எஜமான்
திரைப்பட நடிகர்கள்மீனா, ரஜினிகாந்த்
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்R V உதயகுமார்
பாடல் வெளியான ஆண்டு 1993
பாடல்கள்8
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அடி ராக்குமுத்து S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 5:13 படிக்க
ஆல்போல் வேலைபோல் K.S. சித்ரா, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 5:07 படிக்க
எஜமான் கல்லடி மலேசியா வாசுதேவன் கிடைக்கவில்லை 4:07 படிக்க
இடியே அனாலும் மலேசியா வாசுதேவன் கிடைக்கவில்லை 1:44 கிடைக்கவில்லை
நிலவே முகம் கட்டு S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 5:06 படிக்க
ஒரு நழ்ல்லும் S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 6:00 படிக்க
துக்கு சத்திய மலேசியா வாசுதேவன் கிடைக்கவில்லை 3:56 கிடைக்கவில்லை
உரக்க கத்துத் S. ஜானகி கிடைக்கவில்லை 5:04 கிடைக்கவில்லை