அடி ராக்குமுத்து பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஸ்ப்ப்:அடி ராகுமுத்து ராகு
புது ராகுடியை சூட்டு

வளை காப்பு தங்க காப்பு
இவ கை பிடிச்சு பூட்டு

அட வேல் ஆண்டி பால் பாண்டி
வேட்டிய கட்டுங்கட
அட மாயாண்டி முனியாண்டி
மத்தளம் கொட்டுங்கட
கிளி மூகு முத்டம்ம
என் வாக்கு சுத்தம்ம
வானவராயனுக்கும் ரானிக்கும்
வாரிசு வந்தாச்சு

சொ:அடி ராகுமுத்து ராகு
புது ராகுடியை சூட்டு

ஸ்ப்ப்:வான் சுமந்த வான் சுமந்த
வெண்ணிலவ வெண்ணிலவ
தான் சுமந்த தான் சுமந்த
பெண்ண் நிலவே பெண்ண் நிலவே

சொ:மூணு மாசம் ஆன பின்னே
முத்து வரும் முத்து வரும்
பூர்வ ஜென்மம் சேர்த்து வெச்ச
சொத்து வரும் சொத்து வருஸ்

ஸ்ப்ப்:வெள்ளி மணி தொட்டில் ஒண்ணு
விட்டத்தின் மேலே மாடிடனும்
தங்க மணி கண் உரங்க
தாலேலோ பாடி ஆடிடடனும்

சொ:அடி வாடி ரங்கம்ம
தெரு கோடி அங்கம்ம
வானவராயனுக்கும் ராணிக்கும்
வாரிசு வந்தாச்சு

ஸ்ப்ப்:அடி ராகுமுத்து ராகு
புது ராகுடியை சூட்டு

சொ:ஏழு சட்டி மார்கழிக்கும்
பொங்க வச்சி பொங்க வச்சி
மா விளக்கும் பூ விளக்கும்
ஏற்றிடனும் ஏற்றிடனும்

ஸ்ப்ப்:வாரிசு ஒன்னு தந்ததிர்கு
நன்றி சொல்லி நன்றி சொல்லி
ஏழைகெல்லாம் கூழு காய்சி
ஊத்திடனும் ஊத்திடனும்

அம்மன் அருல் இல்லையினா
பெண்ணிங்கு தாய்யா ஆவதெங்கே
பிள்ளை செல்வம் இல்லை என்ற
பேச்சுக்கள் பொய்யாயாய் போனதிங்கே

சொ:ஊரில் எல்லரும்
ஒண்ணு சேரும் இன்னேரம்
வானவாயருக்கும் ரானிக்கும்
வாரிசு வந்தாச்சு

ஸ்ப்ப்:அடி ராகுமுத்து ராகு
புது ராகுடியை சூட்டு

சொ:அட வேல் ஆண்டி பால் பாண்டி
வேட்டிய கட்டுங்கட
அட மாயாண்டி முனியாண்டி
மத்தளம் கொட்டுங்கட
கிளி மூகு முத்டம்ம
என் வாக்கு சுத்தம்ம
வானவராயனுக்கும் ரானிக்கும்
வாரிசு வந்தாச்சு

ஸ்ப்ப்:அடி ராகுமுத்து ராகு
புது ராகுடியை சூட்டு




எஜமான்
திரைப்படத்தின் பெயர்எஜமான்
திரைப்பட நடிகர்கள்மீனா, ரஜினிகாந்த்
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்R V உதயகுமார்
பாடல் வெளியான ஆண்டு 1993
பாடல்கள்8
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அடி ராக்குமுத்து S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 5:13 படிக்க
ஆல்போல் வேலைபோல் K.S. சித்ரா, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 5:07 படிக்க
எஜமான் கல்லடி மலேசியா வாசுதேவன் கிடைக்கவில்லை 4:07 படிக்க
இடியே அனாலும் மலேசியா வாசுதேவன் கிடைக்கவில்லை 1:44 கிடைக்கவில்லை
நிலவே முகம் கட்டு S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 5:06 படிக்க
ஒரு நழ்ல்லும் S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 6:00 படிக்க
துக்கு சத்திய மலேசியா வாசுதேவன் கிடைக்கவில்லை 3:56 கிடைக்கவில்லை
உரக்க கத்துத் S. ஜானகி கிடைக்கவில்லை 5:04 கிடைக்கவில்லை