ஐயோ ஐயோ பிடிச்சிருக்கு பாடல்கள் மற்றும் விவரங்கள்

ரப ரி ரி...

ஹிய்யயோ ஹிய்யயோ புடிசிருக்கு
உனக்கு யெண்ணை புடிசிருக்கு
யெண்ணவோ யெண்ணவோ புடிசிருக்கு
யெனக்கும் உண்ணை புடிசிருக்கு

துணிச்சல் புடிசிருக்கு
உண் துடிப்பும் ரொம்ப புடிசிருக்கு
வெகுளித்தனம் தான் புடிசிருக்கு
யெண்ணை திருடும் பார்வை புடிசிருக்கு

புதிதாய் திருடும் திருடி யெனக்கு
முழுதாய் திருடதான் தெரியல்லை

(ஹிய்யயோ ஹிய்யயோ)

வள்ளுவரின் குரளாய் ரெண்டு வரி இருக்கும்
உதட்டை புடிசிருக்கு

காதல் மடல் அழக உதடுகள் நடத்தும்
நாடகம் புடிசிருக்கு

உண் மடிசார் மடிபுகள் புடிசிருக்கு
அதில் குடித்தனம் நடதிட புடிசிருக்கு

தினம் நீ கனவில் வருவதனால்
ஐயொ தூக்கத்தை புடிசிருக்கு

(ஹிய்யயோ ஹிய்யயோ)

ரப ரி ரி...

காதல் வந்து நுழைந்தால்
போதி மர கிளயில் ஊஞ்சல் கட்டி புதன் ஆடுவான்

காதலில விழுந்தால் கட்டபொம்மன் கூட
போர்களத்தில் பூக்கள் பரிப்பான்

காலயும் மாலயும் படிகுமுன்ன - இன்று
காதல் பாடங்கள் படிக்க வெய்ப்பேன்

காவல் காரனை இருந்த உண்ணை
இன்று கள்வனாய் மாற்றி விட்டேன்

அடட அடட புடிசிருக்கு
உனக்கு யெண்ணை புடிசிருக்கு
யெண்ணவோ யெண்ணவோ புடிசிருக்கு
யெனக்கும் உண்ணை புடிசிருக்கு

(துணிச்சல் புடிசிருக்கு)

புதிதாய் திருடும் திருடி யெனக்கு
முழுதாய் புடிசிருக்கு
ஹ ஹ ஹ ஹ ஹ...

புடிசிருக்கு புடிசிருக்கு ஹ ஹ



சாமி
திரைப்படத்தின் பெயர்சாமி
திரைப்பட நடிகர்கள்த்ரிஷா, விக்ரம்
இசைஅமைப்பாளர்ஹரிஸ் ஜெயராஜ்
திரைப்படத்தின் இயக்குனர்ஹரி
பாடல் வெளியான ஆண்டு 2003
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஆறுமுக சாமி ஸ்ரீ ராம் கிடைக்கவில்லை 4:34 படிக்க
ஐயோ ஐயோ பிடிச்சிருக்கு ஹரிஹரன், மகதி கிடைக்கவில்லை 5:01 படிக்க
இதுதானா இதுதானா K.S. சித்ரா கிடைக்கவில்லை 5:18 படிக்க
கலயனம்தன் கட்டி கே கே, ஸ்ரீலேகா பார்த்தசாரதி, யுகேந்திரன் கிடைக்கவில்லை 5:00 படிக்க
திருநேல்வேழி அளவட ஸ்ரீ ராம் கிடைக்கவில்லை 5:08 படிக்க
வேப்பமரம் புளியமரம் திப்பு கிடைக்கவில்லை 5:26 படிக்க