இதுதானா இதுதானா பாடல்கள் மற்றும் விவரங்கள்

இதுதானா இதுதானா
யெதிர்பார்த அன்னாளும் இதுதானா?
இவன் தானா இவன் தானா
மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா?

பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக
உனதானேன் நான் உனதானேன்
திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் யெண் நாட்கள்
சுகமான ஒரு சுமயானேன்
இதழ் பிரிக்காமல் குரல் யெழுப்பாமல்
நான் யெனக்கான ஒரு பாடல் பாடிகொள்வேன்
(இதுதானா...)

இனிமேல் வீட்டில் தினமும் நடக்கும்
நாடகம் இனித்திடுமே
ஒளிந்திடும் யெனயே உனது விழிகள்
தேடியே அலைந்திடுமே
மாடியின் வளைவினில் யென்னை கண்டு பிடிப்பாய்
பார்காதவன் போள் சிரப்பாய் நடிப்பாஸ்
விடுமேன திரும்பி யெண் இடய் வலைப்பாய்
படிகளின் அடியினில் யென்னை அள்ளி அணைப்பாய்
அச்சங்களும் அச்சப்பட்டு மரைந்திடுமே
யெணங்களும் விட்டு பட்டு ஒளிந்திடுமே

(இதுதானா இதுதானா)

ந்யாயிரு மதியம் சமயல் உனது
விரும்பி நஸ் சமைதிடுவாய்
வேடிக்கை பார் என யென்னை அமர்தி
துனிகளும் துவைதிடுவாய்
ஊருக்குள் அனைவரும் உன்னை கண்டு நடுங்க
வீடினில் நீ ஒரு குழந்தயாய் சினுங்க
பெருமயில் யெண் முகம் இன்னும் மினுங்க
இருவரின் உலகமும் இருவரி சுருங்க
மகிழ்சியில் யெந்தன் மனம் மலர்ந்திடுமே
யெண் உயரமோ இன்னும் கொஞ்சம் வளர்ந்திடுமே

அஹ ஹாஹஹா.........

மலர் சூட்டும் மனவாலன் இவன் தானா?

(பகலிலும்)




சாமி
திரைப்படத்தின் பெயர்சாமி
திரைப்பட நடிகர்கள்த்ரிஷா, விக்ரம்
இசைஅமைப்பாளர்ஹரிஸ் ஜெயராஜ்
திரைப்படத்தின் இயக்குனர்ஹரி
பாடல் வெளியான ஆண்டு 2003
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஆறுமுக சாமி ஸ்ரீ ராம் கிடைக்கவில்லை 4:34 படிக்க
ஐயோ ஐயோ பிடிச்சிருக்கு ஹரிஹரன், மகதி கிடைக்கவில்லை 5:01 படிக்க
இதுதானா இதுதானா K.S. சித்ரா கிடைக்கவில்லை 5:18 படிக்க
கலயனம்தன் கட்டி கே கே, ஸ்ரீலேகா பார்த்தசாரதி, யுகேந்திரன் கிடைக்கவில்லை 5:00 படிக்க
திருநேல்வேழி அளவட ஸ்ரீ ராம் கிடைக்கவில்லை 5:08 படிக்க
வேப்பமரம் புளியமரம் திப்பு கிடைக்கவில்லை 5:26 படிக்க