என் காதல் தெய்வம் பாடல்கள் மற்றும் விவரங்கள்

மொவிஎ: நீ நான் நில
ம்ட்: தின
ல்ய்ரிக்ச்: ???
வொய்கெ: விஜய் யெசுடச்

என் காதல் டெய்வம்
நீயடி
என் காதல் ராணி
நீதானடி
நான் வாழும் போதும்
நீயடி
நான் வாழ்ந்த பின்பும்
நீதானடி
உன்னொடு
பினோடும்
என் ஆவி என்றும்
என் பாதி
என் மீதி
நீதானடி

என் உயிர்
என் மூச்சு
என் ஆன்ம
அனைத்தும் நீதான்

என் ஆதி அந்தம்
நான் தேடும் சொந்தம்
நம் காதலாகி
கசிந்த டெய்வம்
நீயடி

காதல் டெய்வம்
நீயடி
என் காதல் ராணி
நீதானடி
நான் வாழும் போதும்
நீயடி
நான் வாழ்ந்த பின்பும்
நீதானடி

ஒஹ் ம்ய் சௌல்
ஒஹ் ம்ய் சௌல்

ஹ்ம்ம்ம்...
ஆஹ்...

என் காதல் டெய்வம்
நீயடி
என் காதல் ராணி
நீதானடி
நான் வாழும் போதும்
நீயடி
நான் வாழ்ந்த பின்பும்
நீதானடி
உன்னொடு
பினோடும்
என் ஆவி என்றும்
என் பாதி
என் மீதி
நீதானடி

என் ஆதி அந்தம்
நான் தேடும் சொந்தம்
நம் காதலாகி
கசிந்த டெய்வம்
நீயடி

காதல் டெய்வம்
நீயடி
என் காதல் ராணி
நீதானடி
நான் வாழும் போதும்
நீயடி
நான் வாழ்ந்த பின்பும்
நீதானடி


நீ நான் நில
திரைப்படத்தின் பெயர்நீ நான் நில
திரைப்பட நடிகர்கள்பாரதன், மேக்னா நாயுடு, ராய்
இசைஅமைப்பாளர்தின
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2007
பாடல்கள்8
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
டார்லிங் ஒ டார்லிங் காயத்ரி Na. Muthukumar 1:43 படிக்க
என் காதல் தெய்வம் விஜய் யேசுதாஸ் கிடைக்கவில்லை 3:13 படிக்க
காதல் காதல் ஹரிஷ் ராகவேந்தரா Pa.Vijay 4:29 படிக்க
மாது மாது தீனா, சுசித்ரா, டிம்மி Snehan 4:46 படிக்க
மதம் புடிச்ச சுனிதா சாரதி Pa.Vijay 4:15 படிக்க
ஊரை மறந்தோம் ஹரிஹரன் M.G.Kanniappan 4:52 படிக்க
ஒய்யாலே மகதி, சிலம்பரசன் Snehan 3:44 படிக்க
உன்னை சந்திதேன் ஹரிணி, ஹரிஷ் ராகவேந்தரா Na. Muthukumar 3:51 படிக்க