எங்கே என்ன ஜீவனே பாடல்கள் மற்றும் விவரங்கள்

ம் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டெனே
என்னை தந்த்தெனே..
தேரில் வந்த டெய்வமே
டெவ ப-ந்தமே

ஃப் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டெனே
என்னை தந்த்தெனே..

ம் : கையில் டீபம் இருந்த்தும் நான் கன்னில்லாமல் வாழ்ந்தெய்ன்
ஃப் : கண்ணை தந்து உன்னை நான் அன்னை போல காப்பேன்.
ம் : வாழ்க்கை என்னும் பள்ளியில் என்னை சேர்க்க வா (2)
ஃப் : விழிகள் ரெண்டும் பள்ளிக்கூடம்
தொடங்க்கு கண்ணா புதிய பாடம்
ம் : மடியில் சாய்ந்து படிக்க வேண்டும்


ஃப் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டெனே
என்னை தந்த்தெனே..
ம் : தேரில் வந்த டெய்வமே
டெவ ப-ந்தமே
ஃப் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டெனே
ம் : என்னை தந்த்தெனே..


ஃப் : முத்தம் போடும் வேளையில் சத்தம் ரொம்ப தொல்லை
ம் : பூக்கள் பூக்கும் ஓசைகள் காதில் கேட்பதில்லை
ஃப் : காம பாணம் பாய்வதால் காயமாகுமே (2)
ம் : கலசம் இன்று கவசமாகும் காமன் அம்பு முறிந்துபோகும்
ஃப் : மலர்ந்த தேகம் சிவந்து போகும்..

ம் : எங்ேஸ் என் ஜீவனே உன்னில் கண்டெனே
என்னை தந்த்தெனே..
ஃப் : தேரில் வந்த டெய்வமே
டெவ ப-ந்தமே
ம்: எங்கே என் ஜீவனே உன்னில் கண்டெனே
பொத்:என்னை தந்த்தெனே..


உயர்ந்த உள்ளம்
திரைப்படத்தின் பெயர்உயர்ந்த உள்ளம்
திரைப்பட நடிகர்கள்அம்பிகா, கமல் ஹாசன்
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்S.P. முத்துராமன்
பாடல் வெளியான ஆண்டு 1985
பாடல்கள்7
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
எங்கே ஏன் K.J.யேசுதாஸ், S. ஜானகி கிடைக்கவில்லை 5:05 கிடைக்கவில்லை
என்ன வேணும் S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:26 கிடைக்கவில்லை
காலை தென்றல் P.சுசீலா கிடைக்கவில்லை 4:51 படிக்க
ஓட்ட சத்திய S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:37 கிடைக்கவில்லை
வந்தால் மகாலக்ஷ்மியே S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:32 படிக்க
எங்கே என்ன ஜீவனே இளையராஜா கிடைக்கவில்லை 5:00 படிக்க
எங்கே என்(IR) இளையராஜா கிடைக்கவில்லை 5:02 கிடைக்கவில்லை