ஊத்த ஊத்த பாடல்கள் மற்றும் விவரங்கள்

ம்:ஊத ஊத ஊதா பூ
ஊதும் வண்டு ஊதா பூ
ஊத ஊத ஊதா பூ
ஊத காற்று மோதா பூ

ம்:நான் பார்த ஊதா பூவே
நலம் தானா ஊதா பூவே
தேன் வார்த ஊதா பூவே
சுகம் தான ஊதா பூவே

ம்:ஊதா ஊதா ஊதா பூ
என்றும் என்றும் உதிரா பூ

ஃப்:ஊத ஊத ஊதா பூ
ஊதும் வண்டு ஊதா பூ
ஊத ஊத ஊதா பூ
ஊத காற்று மோதா பூ

ஃப்:நீ பார்தல் ஊதா பூவே
நலம் ஆகும் ஊதா பூவே
தேன் சேர்த ஊதா பூேஸ்
சுகம் காணும் ஊதா பூவே
ஊத ஊத ஊத பூ
உன்னை இன்றி வாழா பூ

ம்:ஊத ஊத ஊதா பூ
ஊதும் வண்டு ஊதா பூ

ம்: ஹும்மிங்க்

ஃப்: ஹும்மிங்க்

ம்:ஊத ஊத ஊதா பூவே
ஊத ஊத ஊதா பூவே

ஃப்:ஒரே உயிர் தேக்கி வைதேன்
நான் உனக்காக என்று
என்னுயிர் கூட இல்லை இனி எனக்காக என்று

ம்:ஒரெ நெடுன்சாலை தன்னை
நான் கடந்தேனே அன்று
என்னை நிலம் கேட்டதம்ம
உன் நிழல் எங்கு என்று

ஃப்:உன்னில் நான் ஒரு பாடியென பிரியாதோ

ம்:அன்பே நீ அதை சொல்லுவதேன் புரியாதோ

ஃப்:ஊதா ஊதா ஊதா பூ
உன் பேர் தவிர ஓதா பூ

ம்:ஊத ஊத ஊதா பூ
ஊதும் வண்டு ஊதா பூ


ம்::உன் மழை கூந்தல் மீது
என் மன பூவை வைதேன்
ஒரே உயிர் நூலை கொண்டு
இரு உடல் சேர தைதேன்

ஃப்:உன் விழி பார்வை அன்று
எனை விலைபேச கண்டேன்
நீ எனை வாங்கும் முன்பு
நான் உனை வாங்கி கொண்டேன்ஸ்
ம்:எந்தன் காதலி சொல்லுவதய் இனி ஆணை

ஃப்: என்றும் தாவணி வென்றிடுமோ ஒரு ஆளை?

ம்:ஊதா ஊதா ஊதா பூ
என்றும் என்றும் உதிரா பூ

ஃப்:ஊத ஊத ஊதா பூ
ஊதும் வண்டு ஊதா பூ

ம்:நான் பார்த ஊதா பூவே
நலம் தானா ஊதா பூவே
தேன் வார்த ஊதா பூவே
சுகம் தான ஊதா பூவே

ஃப்:ஊத ஊத ஊத பூ....(லௌக்)




மின்சார கண்ணா
திரைப்படத்தின் பெயர்மின்சார கண்ணா
திரைப்பட நடிகர்கள்குஷ்பூ, ரம்பா, விஜய்
இசைஅமைப்பாளர்தேவா
திரைப்படத்தின் இயக்குனர்K. S. ரவிக்குமார்
பாடல் வெளியான ஆண்டு 1999
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
பாய் பிரிண்டை கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 5:16 கிடைக்கவில்லை
ஒ அங்கிள் கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 5:27 கிடைக்கவில்லை
ஊத்த ஊத்த ஹரிஹரன், ஹரிணி கிடைக்கவில்லை 5:57 படிக்க
திமுக்க கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 5:05 கிடைக்கவில்லை
உன் பெயர் சொல்ல ஹரிஹரன், சுஜாதா Na. Muthukumar 5:10 படிக்க
உன் பெயர் சொல்ல[F] சுஜாதா Na. Muthukumar 2:11 படிக்க