உன் பெயர் சொல்ல பாடல்கள் மற்றும் விவரங்கள்

ம்:உன் பரே சொல்ல ஆசைதான் உல்லம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான் ஆசைதான் உன் மேல் ஆசைதான்

ஃப்:உன் பரே சொல்ல ஆசைதான் உல்லம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான் ஆசைதான் உன் மேல் ஆசைதான்

ம்:உன் தோள் சேர ஆசைதான்
உன்னில் வாழ ஆசைதாஸ்
உனக்குள் உரைய ஆசைதான்
உலகம் மரக்க ஆசைதான்
ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக ஆசைதான்

ஃப்:உன் பரே சொல்ல ஆசைதான் உல்லம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான் ஆசைதான் உன் மேல் ஆசைதான்

ம்:லலலல லலலலல லலலலல லலலல

ஃப்:கன்னில் கடைகன்னில் நீயும் பார்தால் போதுமே
கால்கள் எந்தன் கால்கள் காதல் கோலம் போடுமே

ம்:நானம் கொண்டு மேகம் ஒன்று மரையும் நிலவென
கூந்தல் கொண்டு முகதை நீயும் மூடும் அழகென்ன

ஃப்:தூக்கத்தில் உன் பேரை நான் சொல்ல காரனம் காதல் தானே

ம்:ப்ரம்மன் கூட ஒரு கன்னதாசன் தான்
உன்னை படைததாலே...

ஃப்:உன் பரே சொல்ல ஆசைதான் உல்லம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான் ஆசைதான் உன் மேல் ஆசைதான்

ம்:நீயும் என்னை பிரிந்தால் எந்தன் பிரவி முடியுமே
மீண்டும் வந்து சேர்ந்தால் மரு பிரவி தொடருேஸ்

ஃப்:நீயும் கொவில் ஆனால் சிலயின் வடிவில் வருகிரேன்
நீயும் தீபம் ஆனால் ஒளியும் நானே ஆகிரேன்

ம்:வானின்றி வென்னிலா இங்கில்லை
நாம் இன்றி காதல் இல்லையே

ஃப்:காலம் கரைந்த பின்னும் கூந்தல் நரைத பின்னும்
அன்பில் மாற்றம் இல்லையே...

ம்:உன் பரே சொல்ல ஆசைதான் உல்லம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான் ஆசைதான் உன் மேல் ஆசைதான்

ஃப்: உன் தோள் சேர ஆசைதான்
உன்னில் வாழ ஆசைதான்
உனக்குள் உரைய ஆசைதான்
உலகம் மரக்க ஆசைதான்
ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக ஆசைதான்

ம்:ஆசைதான் உன் மெல் ஆசைதான்

ஃப்:ஆசைதான் உன் மெல் ஆசைதான்


மின்சார கண்ணா
திரைப்படத்தின் பெயர்மின்சார கண்ணா
திரைப்பட நடிகர்கள்குஷ்பூ, ரம்பா, விஜய்
இசைஅமைப்பாளர்தேவா
திரைப்படத்தின் இயக்குனர்K. S. ரவிக்குமார்
பாடல் வெளியான ஆண்டு 1999
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
பாய் பிரிண்டை கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 5:16 கிடைக்கவில்லை
ஒ அங்கிள் கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 5:27 கிடைக்கவில்லை
ஊத்த ஊத்த ஹரிஹரன், ஹரிணி கிடைக்கவில்லை 5:57 படிக்க
திமுக்க கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 5:05 கிடைக்கவில்லை
உன் பெயர் சொல்ல ஹரிஹரன், சுஜாதா Na. Muthukumar 5:10 படிக்க
உன் பெயர் சொல்ல[F] சுஜாதா Na. Muthukumar 2:11 படிக்க