உலகத்தில் உள்ள பாடல்கள் மற்றும் விவரங்கள்

உல்லகதில் அதிசயம் 8 உன்னை சேர்து
வானத்தில் உள்ள க்ரிஹங்கள் பத்து உன்னை சேர்து
சங்க தமிழ் நாங்கு உன்னை உன்னையும் சேர்து
என்னுடன் நீ தான் சேர்ண்டஹ் போது ரெண்டல்ல நாம் ஒன்று

உலகத்தில்...

குருகுரு பார்வையிலே நீ
குரும்பாய் பார்பாய் அதை ரசிபேன்
உந்தன் பெயர் அருகில் எந்தன் பெயரை
எழுதி தினம் ரசிபேன்
எங்கோ நான் பார்த்தால் நீ
என்னை பார்கிராய் அதை ரசிபேன்
என்னை பிரிகையில் உன் கன்ங்கள்
கலங்குமே அதை ரசிபேன்
என் கன்னில் ஒரு சின்னதாய் தூசு பட்டதும்
அசசோ என்று சொல்லுவாய்
அந்த துடிபினை நான் ரசிபேன்
ஊஊஒ...ஊஊ...ஊஊ


உலகத்தில்...

உந்தன் கால் சுவடை என்
கால்கள் தொடவும் அது சுகமே
உன்னை பார்துக் கொண்டே
என் ஆயுள் கழிந்தால் அது சுகமே
உநன் மூசைதான் என்
மூசில் ஏற்றுவேன் அது சுகமே
உன்னை பார்பதர்கு நான் தவிக்கும்
தவிப்புலே ஒரு சுகமே
உன் வீடு மேகம் என் வீடை கடந்தால்
எனக்குல் ஒரு சுகமே
அது எபொபொதும் தனி சுகமே

உலகத்தில்...


தை போரந்தசு
திரைப்படத்தின் பெயர்தை போரந்தசு
திரைப்பட நடிகர்கள்கார்த்திக், கௌசல்யா, பிரபு
இசைஅமைப்பாளர்தேவா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2000
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
சின்ன வீடு சித்ரா சபேஷ் கிடைக்கவில்லை 5:01 படிக்க
கோபால கோபால கிருஷ்ணராஜ், மனோ கிடைக்கவில்லை 5:10 கிடைக்கவில்லை
நிலவே நிலவே ஹரிஹரன் Ilaiya kamban 4:52 படிக்க
சிரிப்பு வருது தேவா கிடைக்கவில்லை 4:13 கிடைக்கவில்லை
உலகத்தில் உள்ள சுஜாதா, உன்னிகிருஷ்ணன் Pa.Vijay 5:06 படிக்க
உலகத்தில் உள்ள சுஜாதா கிடைக்கவில்லை 5:06 படிக்க