உலகத்தில் உள்ள பாடல்கள் மற்றும் விவரங்கள்

ம்:உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு உன்னையும் சேர்து
வானத்தில் உள்ள க்ரிஹங்கள் பத்து உன்னையும் சேர்து
சங்க தமிழ் நாங்கு உன்னை உன்னை சேர்து
என்னுடன் நீ தான் சேர்ந்த போது ரெண்டல்ல நாம் ஒன்று

உலகத்தில்...


ம்:நடக்கையில் உன் புடவை செய்யும் சருகு ஓசை அதை ரசிபேன்
ஃப்:பெருகையில் உன் முகத்தில் ஒரு குழந்தை தவழும் அதை ரசிபேன்
ம்:என்னை திருகையிலே உன் கண்கள் கலங்குமே அதை ரசிபேன்
ஃப்:நீ என் நிழலையும் தொட்டு பார்கும் போழுதிலே அதை ரசிபேன்

ம்:மலை உச்சி ஏரிதான் உன் பேயரை சொல்லிதான்
மனதுக்குள் நான் ரசிபேன் அதன் எதிரொளி கேட்டு ரசிபேன்

ஃப்:உன்னை பார்பதர்கு நான் தவிக்கும் தவிப்பு ஒரு சுகமே
ம்:உன்னை பார்துகொண்டே என் ஆயுள் கழிந்தால் அது சுகமே

ஃப்:உனகாக காதிருந்து என் கால்கள் வலிகையிலொரு சுகமே
ம்:என் பெயரை நீ சொன்னால் எட்டு லட்சம் மருந்திலும் புது சுகமே
ஃப்:உன் வீடு நிழல் தான் என் வீடை கடந்தால் என்னுளே
ஒரு சுகமே அது எப்பொதும் தனி சுகமே


தை போரந்தசு
திரைப்படத்தின் பெயர்தை போரந்தசு
திரைப்பட நடிகர்கள்கார்த்திக், கௌசல்யா, பிரபு
இசைஅமைப்பாளர்தேவா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2000
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
சின்ன வீடு சித்ரா சபேஷ் கிடைக்கவில்லை 5:01 படிக்க
கோபால கோபால கிருஷ்ணராஜ், மனோ கிடைக்கவில்லை 5:10 கிடைக்கவில்லை
நிலவே நிலவே ஹரிஹரன் Ilaiya kamban 4:52 படிக்க
சிரிப்பு வருது தேவா கிடைக்கவில்லை 4:13 கிடைக்கவில்லை
உலகத்தில் உள்ள சுஜாதா, உன்னிகிருஷ்ணன் Pa.Vijay 5:06 படிக்க
உலகத்தில் உள்ள சுஜாதா கிடைக்கவில்லை 5:06 படிக்க