உன்னை சந்திதேன் பாடல்கள் மற்றும் விவரங்கள்

உன்னை சந்தித்தேன்
நான் என்னை சந்தித்தேன்
உன்னை மட்டும் தானே பெண்ணே
தினமும் சிந்தித்தேன்

உன்னை சந்தித்தேன்
நான் என்னை சந்தித்தேன்
உரங்கும் போதும் உந்தன் பேரை
உதட்டில் உச்சரித்தேன்

பூ கூடை எடுத்துகொண்டு
கொவில் புரப்பட்டேன்
நான் பாதி வழியில்
உந்தன் தெருவில்
பூஜை செய்துவிட்டேன்ஸ்
பூ கூடை எடுத்துகொண்டு
கொவில் புரப்பட்டேன்
நான் பாதி வழியில்
உந்தன் தெருவில்
பூஜை செய்துவிட்டேன்
நான் என்னை தந்துவிட்டேன்

உன்னை சந்தித்தேன்
நான் என்னை சந்தித்தேன்
உன்னை மட்டும் தானே பெண்ணே
தினமும் சிந்தித்தேன்

உன்னை சந்தித்தேன்
நான் என்னை சந்தித்தேன்
உரங்கும் போதும் உந்தன் பேரை
உதட்டில் உச்சரித்தேன்

நிர்க்கும்போதும்
நடக்கும்போதும்
நிழலாய் தொடர்கின்றேன்
என் நெஞ்சில் எரியும்
காதல் நெருப்பில்
சுகமாய் எரிகின்றேன்

ஆஅஹ்....
பார்க்கும்போதும்
பழகும்போதும்
மருபடி பிரக்கின்றேன்
என் தோள்கள் ரெண்டில்
ரெக்கை முளைத்து
மேலே பரக்கின்றேன்

உன்னை எடுக்கின்றேன்
என்னை கொடுக்கின்றேன்
கண்ணை கட்டித்தான்
காட்டில் நடக்கின்றேன்
உன்னை பார்த்த நாளை நானும்
உயிரில் குரிக்கின்றேன்
என் உயிரில் குரிக்கின்றேன்

உன்னை சந்தித்தேன்
நான் என்னை சந்தித்தேன்
உன்னை மட்டும் தானே பெண்ணே
தினமும் சிந்தித்தேன்

உன்னை சந்தித்தேன்
நான் என்னை சந்தித்தேன்
உரங்கும் போதும் உந்தன் பேரை
உதட்டில் உச்சரித்தேன்

ஆஆஹ்...

படிக்கும்போதும்
பேசும்போதும்
எங்கோ இருக்கின்றேன்
அடி பாவி பெண்ணே உனால் எந்தன்
பாஷை மரக்கின்றேன்

ஹ்ம்ம்ம்..
படுக்கும்போதும்
விழிக்கும்போதும்
உன் முகம் பார்க்கின்றேன்
என் அருகில்கூட யாரும் இருந்தால் கூட
தன்னால் சிரிக்கின்றேன்

கடலாய் இருக்கின்றாய்
நதியாய் கலக்கின்றேன்
உடலாய் கிடக்கின்றேன்
உயிரை கேட்க்கின்றேன்
இந்த கணமே இரந்தால் கூட
சம்மதம் எங்கின்றேன்
நான் சம்மதம் எங்கின்றேன்

உன்னை சந்தித்தேன்
நான் என்னை சந்தித்தேன்
உன்னை மட்டும் தானே பெண்ணே
தினமும் சிந்தித்தேன்

உன்னை சந்தித்தேன்
நான் என்னை சந்தித்தேன்
உரங்கும் போதும் உந்தன் பேரை
உதட்டில் உச்சரித்தேஸ்

பூ கூடை எடுத்துகொண்டு
கொவில் புரப்பட்டேன்
நான் பாதி வழியில்
உந்தன் தெருவில்
பூஜை செய்துவிட்டேன்
நான் என்னை தந்துவிட்டேன்

லா யு லா யு லா....



நீ நான் நில
திரைப்படத்தின் பெயர்நீ நான் நில
திரைப்பட நடிகர்கள்பாரதன், மேக்னா நாயுடு, ராய்
இசைஅமைப்பாளர்தின
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2007
பாடல்கள்8
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
டார்லிங் ஒ டார்லிங் காயத்ரி Na. Muthukumar 1:43 படிக்க
என் காதல் தெய்வம் விஜய் யேசுதாஸ் கிடைக்கவில்லை 3:13 படிக்க
காதல் காதல் ஹரிஷ் ராகவேந்தரா Pa.Vijay 4:29 படிக்க
மாது மாது தீனா, சுசித்ரா, டிம்மி Snehan 4:46 படிக்க
மதம் புடிச்ச சுனிதா சாரதி Pa.Vijay 4:15 படிக்க
ஊரை மறந்தோம் ஹரிஹரன் M.G.Kanniappan 4:52 படிக்க
ஒய்யாலே மகதி, சிலம்பரசன் Snehan 3:44 படிக்க
உன்னை சந்திதேன் ஹரிணி, ஹரிஷ் ராகவேந்தரா Na. Muthukumar 3:51 படிக்க