abc நீ வாசி பாடல்கள் மற்றும் விவரங்கள்
(ஃப்) ஆப்க் நீ வாசி எல்லாம் என் கைராசி சொ ஈஸி (ம்) ஆப்க் நீ வாசி செஸ் ஈஸ்ஸ் உன் ராசி வா ரொஸ்ஸ் (ஃப்) அழகிய பள்ளியறை இது (ம்) பள்ளியறை பள்ளி அறையா (ஃப்) பள்ளி வந்து சொல்லித் தர வந்தேன் (ம்) சொல்லித் தந்து வரும் கலையா (ஃப்) ஆப்க் நீ வாசி எல்லாம் என் கைராசி சொ ஈஸ்ய்ஸ் (ஃப்) வரைமுறை என ஒண்ட்று உண்டு வாய் பொத்தி கேளுங்கள் (ம்) புடவையும் மெல்ல வெலகுது யேன் எண்ட்று பாருங்கள் (ஃப்) வரைமுறை என ஒண்ட்று உண்டு வாய் பொத்தி கேளுங்கள் (ம்) புடவையும் மெல்ல வெலகுது யேன் எண்ட்று பாருங்கள் (ஃப்) பார்வையை திருப்பிக் கொண்டு பாடங்கள் எழுதி விடு (ம்) படிகிற வயசில்லையே படுக்கையை விரித்து விடு (ஃப்) என் பாடம் நான் சொல்ல (ம்) பெண் பாடம் நான் சொல்ல...வா மெல்ல...மெல்ல...மெல்ல (ஃப்) ஆப்க் நீ வாசி எல்லாம் என் கைராசி சொ ஈஸ்ய் (ம்) இது ஒரு புது அனுபவம் ஏழையின் சந்தோசம் (ஃப்) நுனி முதல் அடி வரையிலும் பாய்ந்தது மின்சாரம் (ம்) இது ஒரு புது அனுபவம் ஏழையின் சந்தோசம் (ஃப்) நுனி முதல் அடி வரையிலும் பாய்ந்தது மின்சாரம் (ம்) உதட்டினில் இனிகிறதே கொடுத்தது பழ ரசமா (ஃப்) கொடுத்ததை திருப்பிக் கொடு அது என்ன இலவசமா (ம்) ஆஹாஹா ஆரம்பம் (ஃப்) பூவுக்குள் பூகம்பம் (ம்) தேன் சிந்தும்..சிந்தும்....சிந்தும்.... (ஃப்) ஆப்க் நீ வாசி எல்லாம் என் கைராசி சொ ஈஸ்ய் (ம்) ஆப்க் நீ வாசி சொ ஈஸ்ய் உன் ராசி வா ரொஸ்ய் |
|||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||
|