காதல் வெட்டுகிளி பாடல்கள் மற்றும் விவரங்கள்
காதல் வெட்டுகிளி கண்ணை கடிச்சிருசே கன்ன குழியினில் துள்ளி குதிச்சிருசு (காதல் வெட்டுகிளி) இதழ்கள் கடந்தே இதயம் வழியீ இடயய் தொடுதே (காதல் வெட்டுகிளி) அத்திபழ உடல் மொத்தம் உலைசிரிசே அத்தை மகளுக்கு பித்து பிடிச்சிருச்சே பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு ஒன்ன பிடிச்சிருக்கு ஓஒஹ்... காதல் வெட்டுகிளி கண்ணை கடிசிருச்சோ? கன்னங்க் குழியினில் துள்ளி குதிச்ச்ரிசோ? (காதல் வெட்டுகிளி) (இதழ்கள் கடந்தே) காதல் வெட்டுகிளி கண்ணை கடிச்சிருசே கன்ன குழியினில் துள்ளி குதிச்சிருசு அத்திபழ உடல் மொத்தம் உலைசிரிசே அத்தை மகளுக்கு பித்து பிடிச்சிருச்சே நீ ராஜாங்கம் நான் போர் தொடுப்பேன் ஹொ..ஹிய்யய்யோ நீ மெய் பொய்யோ? அந்த வெதிலயின் கொடியில பச்சை கிலில்கள் நம்மை திக்கி திக்கி பேசுதே யென்னடி அந்த ஆலமர குடிசயில் பூங்குயில்கள் நம்மை பேரை சொல்லி அழைப்பது யேனடியோ? இந்த கதையினை யாரிடம் சொல்வதுவோ? பச்சை கூரை தோளை பத்தி யெய்கிரதே காதல் வெட்டுகிளி கண்ணை கடிச்சிருசே கன்ன குழியினில் துள்ளி குதிச்சிருசு அத்திபழ உடல் மொத்தம் உலைசிரிசே அத்தை மகளுக்கு பித்து பிடிச்சிருச்சே நீ மூன்றாம் பால் நான் கை குழந்தை நீ டீபம் தான் நான் திரியாவேன் அந்த உலகத்து அழகிகள் புத்தகம் அதன் அட்டை படத்திலும் உண் முகம் யெந்தன் இருபது நகங்களை பார்க்கிரேன் அதில் தெரிவது அழகிய உண் முகங்கள் நாம் கடர்கரை மணலினில் நடக்கிரோம் காதல் அலை காலை கொஞ்சம் நனைக்கிரதே (காதல் வெட்டுகிளி) (இதழ்கள் கடந்தே) குலங்கள்(?!) தேஹம் பார்து சிற்ப்பியானேன் காகிதே தேஹம் பார்து கவிங்க்யன் ஆனேன் ஓங்கிய அழகை பார்து ஓவியன் ஆனேன் யெங்க நீ தொட்டவுடன் யெண்ண ஆனேன் பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு ஒன்ன பிடிச்சிருக்கு ஓஒஹ்... (காதல் வெட்டுகிளி) (இதழ்கள் கடந்தே) காதல் வெட்டுகிளி கண்ணை கடிச்சிருசே கன்ன குழியினில் துள்ளி குதிச்சிருசு அத்திபழ உடல் மொத்தம் உலைசிரிசே அத்தை மகளுக்கு பித்து பிடிச்சிருச்சே பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு ஒன்ன பிடிச்சிருக்கு |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|