கண்ணோடு கண்ணோடு பாடல்கள் மற்றும் விவரங்கள்

கன்னொடு கன்னொடு வந்த காதல்
காதொடு காதொடு பேசும் காதல்
வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல்
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல்
உரவே வருக நெஞ்சில் ஊஞ்சல் ஆட வருக
கன்னொடு கன்னொடு வந்த காதல்
காதொடு காதொடு பேசும் காதல்
வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல்
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல்

அன்பே அன்பே உன் ஆடை கொடு
உன் திருமுகம் தெரியட்டுமே
திங்கள் பெண்ணே உன் திரை விலக்கு
கண் நிலவுகள் மரலட்டுமே
உன் கால் கொலுசு சங்கீதம் பாடதா
உன் கண் மணியில் என் காலம் விடியாத
உன் கூந்தல் பூதாட நான் கூட பூவில்லைய
உயிரின் குரல் தான் அடி உனக்கு கேட்க வில்லய
கன்னொடு கன்னொடு வந்த காதல்
காதொடு காதொடு பேசும் காதல்
வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல்
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல்

நெஞ்சே நெஞ்சே நீ நெருங்கிவிட
என் நிழலுக்குள் கரைந்துவிடு
பூகள் கொஞ்சும் என் கூந்தலுக்குள்
ஒரு குடிதனம் தொடங்கிவிடு
உன் நீசம் நான் முன்ணாளில் ஆகாயம்
உன் நெஞ்சில் நான் இல்லமல் என்னாகும்
நாளே ...
நாம் செருந்து ஒன்ராகடும்
உயிரே மடிந்தால் கடல் அலைகள் காதல் சொல்லும்
கன்னொடு கன்னொடு வந்த காதல்
காதொடு காதொடு பேசும் காதல்
வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல்
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல்
உரவே வருக நெஞ்சில் ஊஞ்சல் ஆட வருக
கன்னொடு கன்னொடு வந்த காதல்
காதொடு காதொடு பேசும் காதல்
வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல்
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல்



கனவே கலயதே
திரைப்படத்தின் பெயர்கனவே கலயதே
திரைப்பட நடிகர்கள்முரளி, சிம்ரன்
இசைஅமைப்பாளர்தேவா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1999
பாடல்கள்7
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
டில்லி தாண்டி மனோ கிடைக்கவில்லை 4:03 கிடைக்கவில்லை
கண்ணில் உன்னை K.S. சித்ரா கிடைக்கவில்லை 5:58 படிக்க
கண்ணோடு கண்ணோடு ஷோபனா, உன்னிகிருஷ்ணன் Vairamuthu 5:29 படிக்க
முத்து முத்தா கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 4:03 கிடைக்கவில்லை
பூசு மஞ்சள் (பெண்) அனுராதா பாடோவால் Vairamuthu 5:41 படிக்க
பூசு மஞ்சள் (ஆண்) ஹரிஹரன் Vairamuthu 5:40 படிக்க
வாங்குடா 420 பீடா தேவா கிடைக்கவில்லை 5:27 கிடைக்கவில்லை