ஒரே ஒரு பாடல்கள் மற்றும் விவரங்கள்

(ம்) ஒரே ஒரு பார்வையால் என்னை கைது செய்கிறாய்
(ம்) ஒரே ஒரு செய்கையால் எந்தன் நெஞ்சை கேட்கிறாய்

(ஃப்) ஒரே ஒரு பார்வையால் என்னை கைது செய்கிறாய்
(ஃப்) ஒரே ஒரு செய்கையால் எந்தன் நெஞ்சை கேட்கிறாய்

(ம்) ஒரே ஒரு வார்த்தையால் சொல்லாததை சொல்கிறாய்
(ம்) ஒரே ஒரு காதலால் எனை வெல்கிறாய் உயிர் கொல்கிராய்


(ம்) ஒரே ஒரு துளியாய் இதயத்தில் விழுந்தாய் இண்ட்று ஒரு கடல்
என ஆனாய்
(ஃப்) ஒரே ஒரு செடியாய் மனசுக்குள் முழைத்தாய் இண்ட்று ஒரு
நந்தவனம் ஆனாய்
(ம்) ஒரே ஒரு நட்சத்திரம் ஆனாய் (ஃப்) ஆஹ் என்னைவிட்டு தள்ளி
தள்ளி போனாய்
(ம்) ஒரே ஒரு மேகமாய் எந்தன் விண்ணில் வருகிறாய்
(ஃப்) ஒரே ஒரு தீபமாய் கண்ணில் தெரிகிராய் என்னில் எரிகிராய்

(ம்) ஒரே ஒரு பார்வையால் என்னை கைது செய்கிறாய்
(ஃப்) ஒரே ஒரு செய்கையால் எந்தன் நெஞ்சை கேட்கிறாய்

(ஃப்) ஒரே ஒரு நொடிக்குள் எந்தன் விழி இரண்டை சின்ன சின்ன
சிறைகளாய் வைத்தாய்
(ம்) ஒரே ஒரு சிரிப்பில் எந்தன் உயிர் கிடங்கில் வெடி வைத்து
தகர்த்திட பார்த்தாய்
(ஃப்) ஒரே ஒரு கண்ணசைவு போதும் (ம்) அதில் எந்தன் அர்த்தம் அது
மாறும் ..ஹ்ம்ம்
(ஃப்) ஒரே ஒரு சொர்கமாய் எந்தன் முன்பு நிற்க்கிறாய்
(ம்) ஒரே ஒரு தெண்ட்றலாய் எனை தீண்டினாய் வலி தூண்டினாய்



(ஃப்) ஒரே ஒரு பார்வையால் என்னை கைது செய்கிறாய்
(ஃப்) ஒரே ஒரு செய்கையால் எந்தன் நெஞ்சை கேட்கிறாஸ்

(ம்) ஒரே ஒரு வார்த்தையால் சொல்லாததை சொல்கிறாய்
(ஃப்) ஒரே ஒரு காதாலால் என்னை வெல்கிறாய் உயிர் கொல்கிராய்

லலா லல ல லலா
ஹ்ம்ம்..ஹ்ம்ம்ம்..ஹ்ம்ம்
லலா லல ல லலா




அன்பே உன்வசம்
திரைப்படத்தின் பெயர்அன்பே உன்வசம்
திரைப்பட நடிகர்கள்அஷ்வின், ரதி
இசைஅமைப்பாளர்தின
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2002
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அசரவைத்ய ஹரிஹரன் கிடைக்கவில்லை 4:30 கிடைக்கவில்லை
என்கபூர உதித் நாராயண் கிடைக்கவில்லை 4:17 கிடைக்கவில்லை
கலர் வருது மாணிக்க விநாயகம், திப்பு கிடைக்கவில்லை 4:38 கிடைக்கவில்லை
ஒரே ஒரு கார்த்திக், சாதனா சர்கம் கிடைக்கவில்லை 5:03 படிக்க
திருமுகம் சின்மயீ கிடைக்கவில்லை 3:21 கிடைக்கவில்லை
எங்காவது ஷங்கர் மஹாதேவன், சுஜாதா கிடைக்கவில்லை 4:56 படிக்க