ஸ்ரீரங்கனோ பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஸ்ரீரங்கணோ ஸ்ரீடெவியோ வடிவெலனோ டெய்வானயோ
யார் வந்து பிரப்பாரோ கண்ணான என் செல்வமே !
ஓஹ்.. இப்போது நீ எந்தன் பிள்ளை
இனிமேலே அப்பாவை போல் தொன்றும் பிள்ளை
ஓஹ்..ஓஹ்.. அப்பப்பா நீ செய்யும் தொல்லை
இனிமேலே அவன் செய்ய போரானே என்னை
முந்தானை மேலக்கில் கை போட்டு
அம்மா பாரம்மா பாலம்ம என்பானே

(ஸ்ரீரங்கனோ)

ஆஅன் பிள்ளை தீராத தொல்லை
பெண்ண் பிள்ளை பேரன்பின் எல்லை
ஸ்ரீடெவி வரவேண்டும் என்று
திருமாலை வரம் கேளு இன்று
மகளுக்கு நீ கொடுப்பதென்றால் செலவய்யா
மகனுக்கென்றால் பேரும் பணமும் வரவய்யா
கண்ணந்தான் பிள்ளை மன்னந்தான்

(ஸ்ரீரங்கனோ)

அடி எந்தன் மஹராசி கண்ணே
அடைதேேஸ் துணையாக உன்னை
அங்கே ஓரே மடுரை மீனாக்ஷி
இங்கே என் மனயாேஸ் சாட்சி
உன்னை விட்டு உலகம் ஒண்ணு அஏதையா
ஒரு பிறப்பும் மரு பிறப்பும் நீயையா
என்னையா துன்பன் அஏதையா

(ஸ்ரீரங்கனோ)


மீனாக்ஷி குங்குமம்
திரைப்படத்தின் பெயர்மீனாக்ஷி குங்குமம்
திரைப்பட நடிகர்கள்கிடைக்கவில்லை
இசைஅமைப்பாளர்ஷங்கர் கணேஷ்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு Not Available
பாடல்கள்1
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஸ்ரீரங்கனோ P. ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் Kannadasan 3:19 படிக்க