வெள்ளி கிண்ணம் தான் தங்க பாடல்கள் மற்றும் விவரங்கள்

வெள்ளிக்கிண்ணம்தான் தங்க்கக் கைகளில்
முத்துப் புன்னகை அந்தக் கண்களில்
வைரச் சிலைதான் எந்தன் பக்கத்தில்
தொட்டுக்கலந்தால் அதுதான் சுகம்...

(வெள்ளி)

சித்திர விழிகளென்ன மீனோ மானோ
செவ்விதழ் வடித்ததென்ன பாலோ தேனோ
முத்திரைக் கன்னங்க்கள் என்ன பூவோ பொன்னோ
மோகத்தில் துடித்ததென்ன நீயோ நானோ..
இன்னும் சொல்லவோ இன்பமல்லவோ..

கட்டுடல் சுமந்த மகள் முன்னே செல்ல
கை தொட்டுத் தலைவன் அவள் பின்னே செல்ல
காலத்தை நில் என்று சொன்ன மாயம் என்ஸ்
கண்பட்டுக் கலந்து கொண்ட வேகம் என்ன
இன்னும் சொல்லவோ இன்பமல்லவோ..

(வெள்ளி)


உயர்ந்த மனிதன்
திரைப்படத்தின் பெயர்உயர்ந்த மனிதன்
திரைப்பட நடிகர்கள்சிவாஜி கணேசன்
இசைஅமைப்பாளர்பழையது
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1960
பாடல்கள்3
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அத்தனின் முத்தங்கள் P.சுசீலா Vaali 3:30 படிக்க
என் கேள்விக்கென பதி P.சுசீலா, TM. சௌந்தரராஜன் Vaali 3:45 படிக்க
வெள்ளி கிண்ணம் தான் தங்க TM. சௌந்தரராஜன் Vaali 3:38 படிக்க