வெள்ளிப்பனி மலை பாடல்கள் மற்றும் விவரங்கள்
வெள்ளிபனிமலியின் மீதுலாவுவோம் - அடி மேலைக் கடல் முழுதம் கப்பல் விடுவோம் வெள்ளிபனிமலியின் மீதுலாவுவோம் - அடி மேலைக் கடல் முழுதம் கப்பல் விடுவோம் பள்ளித்தலம் அணைத்தும் கோயில் செய்குவோம் பள்ளித்தலம் அணைத்தும் கோயில் செய்குவோம் எங்கள் பாரத டேசம் என்று தோள் கொட்டுவோம் எங்கள் பாரத டேசம் என்று தோள் கொட்டுவோம் எங்கள் பாரத டேசம் என்று தோள் கொட்டுவோம் எங்கள் பாரத டேசம் என்று தோள் கொட்டுவோம் வெள்ளிபனிமலியின் மீதுலாவுவோம் - அடி மேலைக் கடல் முழுதம் கப்பல் விடுவோம் முத்து குளிப்பதொரு தெங்கடலிலே முத்து குளிப்பதொரு தெங்கடலிலே மொய்த்து வணிகர்ப்பல நாட்டினர் வந்தே முத்து குளிப்பதொரு தெங்கடலிலே மொய்த்து வணிகர்ப்பல நாட்டினர் வந்தே நத்தி நமக்கினிய பொருள்கொணர்ந்தே நத்தி நமக்கினிய பொருள்கொணர்ந்தே நம்மருள் வேண்டுவது மேர்க்கரையிலே முத்து குளிப்பதொரு தெங்கடலிலே வெள்ளிபனிமலியின் மீதுலாவுவோம் - அடி மேலைக் கடல் முழுதம் கப்பல் விடுவோம் பள்ளித்தலம் அணைத்தும் கோயில் செய்குவோம் பள்ளித்தலம் அணைத்தும் கோயில் செய்குவோம் எங்கள் பாரத டேசம் என்று தோள் கொட்டுவோம் எங்கள் பாரத டேசம் என்று தோள் கொட்டுவோம் எங்கள் பாரத டேசம் என்று தோள் கொட்டுவோம் ஆயுதம் செய்வோம் நல்லக் காகிதம் செய்வோம் ஆயுதம் செய்வோம் நல்லக் காகிதம் செய்வோம் ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம் ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம் ஓயுதல் செய்ய்யோம் தலை சாயுதல் செய்யோம் ஓயுதல் செய்ய்யோம் தலை சாயுதல் செய்யோம் உன்மைகள் சொல்வோம் பலவண்மைகள் செய்வோம் உன்மைகள் சொல்வோம் பலவண்மைகள் செய்வோம் வெள்ளிபனிமலியின் மீதுலாவுவோம் - அடி மேலைக் கடல் முழுதம் கப்பல் விடுவோம் பள்ளித்தலம் அணைத்தும் கோயில் செய்குவோம் பள்ளித்தலம் அணைத்தும் கோயில் செய்குவோம் எங்கள் பாரத டேசம் என்று தோள் கொட்டுவோம் எங்கள் பாரத டேசம் என்று தோள் கொட்டுவோம் எங்கள் பாரத டேசம் என்று தோள் கொட்டுவோம் நாங்கள் தோள் கொட்டுவோம்...நாங்கள் தோள் கொட்டுவோம்... |
||||||||||||||||||||
|
||||||||||||||||||||
|