வெண்ணிலா பாடல்கள் மற்றும் விவரங்கள்
வென்னிலா வெலியே வருவாயா விழியிலே வெலிசம் தருவாயா இரவிலே தவிக்க விடுவாயா அருகிலே அனைக்க வருவாயா பாலொலி குடிக்க தரிவாயா தாகதில் தவிக்க விடுவாயா யெஹ் நிலவே நீ பூக்கல் சூடி என் வாசல் வந்துவிடு உன் காதல் இல்லை என்றல் நீ என்னை கொன்றுவிடு ஹெஹ் புரண்டு நீ படுக்கும் பொது உதிர்ந்திடும் கூந்தல் பூவில் என் காதல் வாசம் இருக்கும் நீ பாரம்மா அதை நீயே மரந்தாயே கொடி பூவே ஹெய் ஹெய்.. உதிர்திடும் முலைதிடும் ஒரு விதை காதல் தான் விதைகலை புதைக்கிராய் சிரிக்கிரென் நான் தான் ஒஹ் ஹொஹொ.. வென்னிலா வெலியே வருவாயா விழியிலே வெலிசம் தருவாயா இரவிலே தவிக்க விடுவாயா ம்ம்..கங்கலை கொஞ்சம் தந்தால் நான் கொஞ்சம் தூங்கி கொல்வென் என்றாலும் காதல் நெஞ்சம் தூங்காதம்ம.. என் அன்பே.. என் அன்பே.. என் அன்பே.. ஹெய் ஹெய்.. காதலி காதலி கனவுகல் தொன்றாத கனவிலே என் விரல் உன்னை எழுபாதா ஒஹ் ஹொஹொ.. வென்னிலா வெலியே வருவாயா விழியிலே வெலிசம் தருவாயா இரவிலே தவிக்க விடுவாயா |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|