விழ்யலை மேலே செம்மீன் போலே பாடல்கள் மற்றும் விவரங்கள்
விழியலை மேலே செம்மீன் போலே விளையாடும் செல்வமே வா.. விழியலை மேலே செம்மீன் போலே விளையாடும் செல்வமே வா.. விழியலை மேலே செம்மீன் போலே குழி விழும் கன்னங்கள் மலர் போலே குழி விழும் கன்னங்கள் மலர் போலே - அதில் குவிந்திடும் இதழ் காலைப் பனி போலே குவிந்திடும் இதழ் காலைப் பனி போலே இளமையின் துணையாலே இனிமையின் உறவாலே (விழியலை) மண் போல நான்.. விண் போல நீ மழை போலவே நம் காதலே மண் போல நான்.. விண் போல நீ மழை போலவே நம் காதலே பகல் வேண்டுமா இருள் வேண்டுமா அருள் வேண்டுமா பொருள் வேண்டுமா பகல் வேண்டுமா இருள் வேண்டுமா அருள் வேண்டுமா பொருள் வேண்டுமா ஹும்மிங்க் ஹும்மிங்க் (விழியலை) உன் புருவம் போல வளைந்த மலையில் அருவி பொங்கி வழியுது உங்கள் இதயக் கடலை நாடி அலைகள் இங்கும் அங்க்கும் தவழுது நாணம் கொண்ட உன்னைப் போல் நடையில் பின்னல் தோணுது காணும் உங்கள் கண்கள் கூறும் கதையைக் கேட்டு நாணுது நாணம் கொண்ட உன்னைப் போல் நடையில் பின்னல் தோணுது காணும் உங்கள் கண்கள் கூறும் கதையைக் கேட்டு நாணுது பெற்றவர் யாரோ கை பிடித்து தந்தாரோ பெற்றவர் யாரோ கை பிடித்து தந்தாரோ ஹும்மிங்க் (விழியலை) |
||||||||||||||||||||
|
||||||||||||||||||||
|