விரும்புதே பாடல்கள் மற்றும் விவரங்கள்
கவிங்க்யன் கவிங்க்யன் பாரதி கேட்டான் காணி நிலத்தில் ஒரு வீடு கவிங்க்யன் வழியில் நானும் கேட்டேன் கவிதை வாழும் சிருவீடு சிருவீடு சிருவீடு ஒரு பக்கம் நதியில் ஓசை ஒரு பக்கம் குயிலின் பாஷை ஒரு பக்கம் தென்னயின் கீற்று ஜென்னலை உரசும் திருவீடு விரும்புதே மனசு விரும்புதே விரும்புதே மனசு விரும்புதே சிரு தென்னங்குயில்கள் பாடி எழுப்பிவிட தென்றல் வந்து வாசல் தெளித்துவிட கொட்டும் பூக்கள் கோலம் வரையும்படி விரும்புதே. விரும்புதே மனசு விரும்புதே விரும்புதே மனசு விரும்புதே கனாக்கண்டு தூங்கும் வரயில் நிலா வந்து கதைகள் சொல்ல கண்ணாடி முட்ற்றம் ஒன்று வேண்டுமே மின்னல் வந்து தீண்டும்போது வெட்க்கம் வந்து மூடிக்கொள்ள கண்களாக ஜோடி ஜன்னல் வேண்டுமே பரந்தோடும் பரவை கூட்டம் இரவோடு தங்கிசெல்ல மரகத மாடம் ஒன்று வேண்டுமே கொலுசொலியும் சிரிப்பொலியும் யெதிரொலித்து யெதிரொலித்து இசை வரணும் இந்த வாசல் வந்தால் கோபம் தீரும்படி வீசும் காற்றில் ஆயுள் கூடும்படி பேசும் வார்த்தை கவிதை ஆகும்படி விரும்புதே.. விரும்புதே மனசு விரும்புதே விரும்புதே மனசு விரும்புதே கோடைகால மேகம் வந்து மொட்டைமாடி மேலே நின்று குடிதண்ணீர் பொழியும்படி வேண்டுமே வாழ்ந்தவர்கள் கதயைசொல்லி வருங்கால கனவை எண்ணி ஊஞ்சலாட திண்ணை ரெண்டு வேண்டுமே தலைமுரை மாரும்போதும் பரம்பரை தாங்கும் வண்ணம் தங்க மணி தூண்கள் ஏழு வேண்டுமே சிலர் நினைவாய் பெரும் கனவாய் அரண்மணயாய் அதிசயமாய் இது வருமோ நல்லார் கண்கள் கண்டு போற்றும்படி பொல்லார் மனசும் நின்று வாழ்த்தும்படி யெல்லா உரவும் வந்து வாழும்படி விரும்புதே.. விரும்புதே மனசு விரும்புதே விரும்புதே மனசு விரும்புதே சிரு தென்னங்குயில்கள் பாடி எழுப்பிவிட தென்றல் வந்து வாசல் தெளித்துவிட கொட்டும் பூக்கள் கோலம் வரயும்படி விரும்புதே. விரும்புதே மனசு விரும்புதே விரும்புதே மனசு விரும்புதே |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|