விடை கொடு எங்கள் நாடே பாடல்கள் மற்றும் விவரங்கள்

விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மர காடே, பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்போம?
உதட்டில் புன்னகை புதைதோம்
உயிரை உடம்புக்குள் புதைதோம்
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்

(விடை கொடு...)

கந்தல் ஆனாலும் தாய் மடி போல்
ஒரு சுகம் வரும? வரும? (2)
சொற்கம் சென்றாலும் சொந்த ஊர் போல்
ஒரு சுதந்திரம் வரும? வரும?
கண் திறந்த தெசம் அங்கே
கண் மூடும் தெசம் எங்கே? (2)ஸ்
பிரிவோம் நதிகளே பிழைதால் வருகிறோம்
மீண்டும் தாயகம் அழைதால் வருகிறோம்
கண்ணீர் திறையில் பிறந்த மண்ணை
கடைசியாக பார்கின்றோம்

(விடை கொடு...)

எங்கள் சங்கீதம் பிள்ளையின் அழுகையிலே தொலைதோம்
(2)
எங்கள் இளம் திங்கள் வெடிகுண்டு புதையிலே புதைதோம்
முன் நிலவில் மலரில் கிடந்தோம்,
பின் இரவில் முள்ளில் கிழிந்தோம்

கடல் நீர் பறவை தான் இருந்தால் சந்திப்போம்
வனமே மலைகேஸ் வாழ்ந்தால் சந்திப்போம்
தலையில் கொஞ்சம் நெஞ்சில் அதிகம்
சுமைகள் சுமந்து போகின்றோம்

(விடை கொடு...)




கன்னத்தில் முத்தமிட்டால்
திரைப்படத்தின் பெயர்கன்னத்தில் முத்தமிட்டால்
திரைப்பட நடிகர்கள்மாதவன், நந்திதா தாஸ், சிம்ரன்
இசைஅமைப்பாளர்AR. ரெஹ்மான்
திரைப்படத்தின் இயக்குனர்மணி ரத்னம்
பாடல் வெளியான ஆண்டு 2002
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
கன்னத்தில் முத்தமிட்டால் P. ஜெயச்சந்திரன் Vairamuthu 6:29 படிக்க
கன்னத்தில் முத்தமிட்டால் சின்மயீ Vairamuthu 6:25 படிக்க
சிக்நோரே சிக்நோரே அனுபமா, நோஎல் ஜேம்ஸ், ரபீஃ , ஸ்வர்ணலதா B H Abdul Hameed 3:23 படிக்க
சுந்தரி ஹரிஹரன், கார்த்திக், மதுமிதா, சுஜாதா, திப்பு Vairamuthu 4:40 படிக்க
வெள்ளை பூக்கள் AR. ரெஹ்மான் Vairamuthu 5:05 படிக்க
விடை கொடு எங்கள் நாடே AR. ரெகனா, பல்ராம், பெபி மணி, MS. விஸ்வநாதன் Vairamuthu 6:03 படிக்க