வா சகி வா பாடல்கள் மற்றும் விவரங்கள்
ம்: வா சகி வா சகி வள்ளுவன் வாசுகி வா சகி வா சகி வள்ளுவன் வாசுகி எனக்கு தெரியாமல் என்னை படித்த என் வாசகி வா சகி நம் காதல் விளக்கேற்ற உன்னை வரம் கேட்கும் யாசகன் நான் சகி வா சகி வா சகி வள்ளுவன் வாசுகி ஃப்: இந்த குலமெங்கும் பொங்கும் அலை இங்கு கல்லை எறிந்தவன் நீ ம்: ஒரு கள்ளம் புரிந்தவள் நீ ஃப்: இந்த வனமெங்கும் பூவின் சுக வாசம்ஸ் சிந்தை பரித்தவன் நீ ம்: என் நெஞ்சை தரித்தவள் நீ ஃப்: நூரு பௌர்னமிகள் சேர்ந்து பொழிகிண்ட்ற ஒளியின் ஒரு பிம்பம் நீ ம்: இனி அழகின் முழு சொந்தம் நீ... ம்: வா சகி ஃப்: ஆஹ்...ஆஹ்... ம்: வள்ளுவன் வாசுகி வா சகி வா சகி வள்ளுவன் வாசுகிஸ் ஃப்: ஆஹ்... ம்: தெண்ட்றல் நிலவோடு சேர்ந்து தருவான இளைய மகரந்தம் நீ ஃப்: என் காதல் சிகரங்கள் நீ ம்: சங்கத் தமிழ் மூண்ட்றும் ஒண்ட்றில் ஒண்ட்றான புதிய சம விகிதம் நீ ஃப்: என் கனவின் நிஜ வடிவம் நீ ம்: கம்பன் கவி கண்ணதாசன் பாடாத இனிய புது கவிதை நீ ஃப்; என் வாழ்வின் தோடர் கதையும் நீ... ம்: வா சகி வா சகி வள்ளுவன் வாசுகி வா சகி வா சகி வள்ளுவன் வாசுகி ஃப்: உனக்கு தெரியாமல் உன்னை படித்த உன் வாசகி வாசகி ம்: நம் காதல் விளக்கேட்ற உன்னை வரம் கேட்கும் யாசகன் நான் சகி |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|