வாடி வாடி பாடல்கள் மற்றும் விவரங்கள்
எனக்கு முசிக்-அ பத்தி என்ன தெரியுமா பெடெர் அக்காக்கு நம்மல பத்தி தெரில அபி தெகொ சூபிஸ்தானு ஹெய்...வாடி வாடி வாடி வாடி கைப்படாத க்ட் வாடி வாடி வாடி வாடி கைப்படாத க்ட் தௌசண்ட் வட்ட்-உ புல்ப்-உ போல கண்ணுக்கூசுதடிஸ் நான் அவுத்து வுடும் பாட்டுல பல விசுலு சத்தம் நாட்டுல நான் அவுத்து வுடும் பாட்டுல பல விசுலு சத்தம் நாட்டுல புரியாத ராகமெல்லாம் தேவயில்ல அட கேளு கேளு இது கானா பாட்டு நேரா உன் நெஞ்சுக்குள்ளே சேரும் பாட்டு அட..டிஸ்கொ வந்தாலும் கிஸ்கோ வந்தாலும் ஓரம் போகாது இந்தப்பாட்டு...ஹெய் அட..மிசேல் வந்தாலும் மடொன வந்தாலும் தோத்துப் போகாது தமிழ் கானா பாட்டு ஹெய்..வாடி வாடி வாடி வாடி கைப்படாத க்ட் தௌசண்ட் வட்ட்-உ புல்ப்-உ போல கண்ணுக்கூசுதடி ஏய்...பெடெர்...இந்தா குவாட்டர் அவன் தள்ளிக்கினு போறது உன் டௌக்டெர் ஹெய்...ராமு கூல்-உ மாமு நீ ஆடுரது டய் அண்ட் நிக்ட் கமே-உ ஹேய்...பதினெட்டு வயசுல பேசிக்கிட்டா தப்பில்ல கொட்டவட மலைய மட்டும் ஏராதே பொட்ட்லே-உனா குலுக்குடா தீற்றே-உனா கலக்குடாஅ சசின்-ஓட பொலிக்ய் மாராதே ஹேய். கேளு கேளு இது கானா பாட்டு கவலைக்கெல்லாம் கல்தா கொடுக்கும் பாட்டு அட ரப்-உ வந்தாலும் ஜழ்ழ்-உ வந்தாலும் காரம் குறையாது இந்தப்பாட்டு.....போடு... அட ரொக்க்-உ வந்தாலும் ப்ரகே-உ வந்தாலும் ஷகே-உ ஆகாது தமிழ் கானா பாட்டு ஹேய்....வாடி வாடி வாடி வாடி கைப்படாத க்ட் தௌசண்ட் வட்ட்-உ புல்ப்-உ போல கண்ணுக்கூசுதடி ஏய்...கொஞ்சம் ஸ்பீட்-ஏத்து மாமு அப்படி போடு ஈ திங்க் இட்ச் டிமே டொ கொமே பக்க் டொ நொர்மல் ஆஎய்..தச்ச்-உ இன்னா ரவுசு வாரி இரைக்காத அப்பனோட காசு ஆஎய்.. சோமு எதுக்கு பிலிமு நீ நீயாக வாழ்ந்து பாரு மாமு அட பந்தா எதுக்குடா கொஞ்சம் அடக்குடா நேத்துவர நாயர் கட பன்னு தானே ஹெய் ஃபிகுரே-அ மடக்கத் தான் பிழ்ழ-ஹுட்-உ கேக்குதா நொன்-ஸ்டொப் கயேந்தி பவன் தானே ஹெய் கேளு கேளு இது கானா பாட்டு நீ காணாத தத்துவம் சொல்லும் பாட்டு அட மேதை எண்ட்றாலும் பேதை எண்ட்றாலும் வேதம் போலாகும் இந்தப் பாட்டு ஹேய்...போடு.. அட குமரி ஆனாலும் கெழவி ஆனாலும் கூத்தாட வைக்கும் தமிழ் கானா பாட்டு வாடி வாடி வாடி வாடி கைப்படாத க்ட் தௌசண்ட் வட்ட்-உ புல்ப்-உ போல கண்ணுக்கூசுதடி இதுப்பாட்டு.... |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|