வாடி எங்கப்பா பாடல்கள் மற்றும் விவரங்கள்

வாடி என் கப்பகெழங்கெய்
என் அக்கா பெத்த முக்காதுட்டெய்
பாடாத வாய தொரந்து

டெய் டெய் அவ உனக்கு அக்கா இல்ல அத்த
வாடி அடி வாடி
வாடி என் கப்பக்கெழங்கெய்
என் அத்தை பெத்த முக்காதுட்டெய்
பாடாத வாய தொரந்து
ரைட்டா

தூர

வாடி என் கப்பக் கெழங்கெய்
என் அத்தை பெத்த முக்காதுட்டெய்
பாடாத வாய தொரந்து

ஆப்படி போடு

ஆடி வாடி என் கப்ப கெழங்கெய்
என் அத்த பெத்த முக்காதுட்டெய்
பாடாத வாய தொரந்து

ஸாபசு

ஊனக்கும் எனக்கும் பொருதம்
உங்கம்மானுக்கு ஈன் வருதம்
அட இன்றும் கொஞ்சம் பொருப்போம்
அதுக்கப்புரம் மீல வரும்பொம்
இது இப்பவும் அப்பவும் எப்பவும் நடக்கும்

போட்டியின்னு நானும்
நிருதாம வெடிக்கும் பாரு தீபவலி
எதுக்குனக்கு இந்த விதி
திரும்பி செல்லு வந்த வழி

வீனாண்டி வியராப்பு
போடாத பகல் வீஷம்
எங்கப்பனையீ பார்தவடா
ஒத்த காலில் நின்னவடா
ஈம்மாமி தங்க லட்சுமி
அட நீயும் கூட அந்த கால வீட்டு மகலட்சுமி

பொன்னா பொரந்தா பொருமை வீனும்
இங்கெய் பாரு எதையும் கானோம்
அடக்கி வாசி
அடங்கலென்னா போட்டு பார்பொமா
திமிரு ஈரினா பொம்பல இல்ல
அடங்கி போரவன் ஆம்பல இல்லெய்
அட அதுக்கெல்லாம் வீரம் வீனும் வியர்ம் வீனும்டோ

ஓரு கழுதை ஒரு கழுதை வயசாசு
மரியாதை துலி கூட கொடுக்காதது
மனசுக்கு மலையலவு திமிர் இருக்கு

குடும்பதுல பொம்பலடா உல்லுக்குல்ல நானும் ஆம்பலடா
புலிவருது பதுங்கிகோ ஒதுங்கிகோ

தடுக்காதெய் தங்க லட்சுமி ஈய் ஈய்
தடுக்காதெய் தடுக்காதெய் தங்க லட்சுமி
நீ தடுக்க நெனைசு திட்டம் போட்டா தவிடுபொடி ஆகிபொகுண்டி

சண்ட
திரைப்படத்தின் பெயர்சண்ட
திரைப்பட நடிகர்கள்நதியா, ராகினி, சுந்தர்.C, விவேக்
இசைஅமைப்பாளர்தின
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2008
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஆதட்டி தேவ் பிரகாஷ் கிடைக்கவில்லை 4:39 கிடைக்கவில்லை
மதுர கார பொண்ணு அனுராதா ஸ்ரீராம், உதித் நாராயண் Not Available 5:32 படிக்க
அக்டோபர் மதத்தில் ரீடா, ஷான் கிடைக்கவில்லை 5:49 கிடைக்கவில்லை
போகிரின விஜய்ட சிலம்பரசன் கிடைக்கவில்லை 5:01 கிடைக்கவில்லை
வாடி எங்கப்பா சுந்தர் C. பாபு Not Available 5:28 படிக்க