வாஜி வாஜி பாடல்கள் மற்றும் விவரங்கள்
பூம்பாவா ஆம்பல் ஆம்பல் புன்னகையோ மௌவ்வல் மௌவ்வல் உன் பூ விழி பார்வை போதுமடி என் பூங்கா இலைகளும் மலருமடி உன் கால் கொலுசொலி போதுமடி பல கவிங்கர்கள் கர்பனை தவிடு பொடி வ ஜி வ ஜி வ ஜி என் ஜீவன் சிவஜி வ ஜி வ ஜி வ ஜி என் ஜீவன் சிவஜி அன்பா வாளை எடு அழகை சாணையிடு உன் ஆண் வாசனை என் மேனியில் நீ பூசிவிடு அடி நெட்டை நிலவே ரெட்டை திமிரே நெஞ்சில் முட்டி கொல்லு வ ஜி வ ஜி வ ஜி என் ஜீவன் சிவஜி வ ஜி வ ஜி வ ஜி என் ஜீவன் சிவஜி பூம்பாவா ஆம்பல் ஆம்பஸ் புன்னகையோ மௌவ்வல் மௌவ்வல் (ஜதி?) ஹாஅ... ஒரு வெண்னிலவை மணக்கும் மன்மதன் நான் என் தேன் நிலவே ஒரு நிலவுடந்தான் அவள் யாரும் இல்லை இதொ இதோ இவள்தான் புன்னகை பேரரசே தேன் குழைத்து பூவுக்குள் குளிப்பீர புன்னகை பேரரசே தேன் குழைத்து பூவுக்குள் குளிப்பீர விடியும்வரை மார்புக்குள் இருப்பீர விழிகளுக்குல் சிரு துயில் பொழிவீர ஹொ... பெண்களிடம் சொல்வது குரைஸ் செய்வது அதிகம் செயல் புயல் நான் அடி வ ஜி வ ஜி வ ஜஸ் என் ஜீவன் சிவஜி வ ஜி வ ஜி வ ஜி என் ஜீவன் சிவஜி பூம்பாவா ஆம்பல் ஆம்பல் புன்னகையோ மௌவ்வல் மௌவ்வல் (யாஹீ ரே.. சொருச்) பொன் வாக்கியமே வாய் வத்தியமே உன் வளைவுகளில் உள்ள நெளிவுகளில் வந்து ஒளிந்துகொண்டேன் சுகம் சுகம் கண்டேன் ஆனந்த வெரியில் நான் ஆடைகளில் பூமியை முடித்துகொண்டேன் விண் வெளியில் ஜதி சொல்லி ஆடி விண் நிலவை சகதியும் ஆக்கிவிட்டேன் அடடட குமரியின் வளங்கள் குழந்தையின் சிணுங்கல் முரன்பாட்டு மூட்டை நீ வ ஜி வ வ வ வ வ ஜி வ ஜி வ ஜி என் ஜீவன் சிவஜஸ் வ ஜி வ ஜி வ ஜி என் ஜீவன் சிவஜி பூம்பாவா ஆம்பல் ஆம்பல் புன்னகையோ மௌவ்வல் மௌவ்வல் உன் பூ விழி பார்வை போதுமடி என் ஸ்(ந்)கா(இ) இலைகளும் மலருமடி உன் கால் கொலுசொலி போதுமடி பல கவிங்கர்கள் கர்பனை தவிடு பொடி ஆம்பல் ஆம்பல் மௌவ்வல் மௌவ்வல் ஆம்பல் ஆம்பல் மௌவ்வல் மௌவ்வல் |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|