வன்னாத்தி பாடல்கள் மற்றும் விவரங்கள்

வன்னதி பூசி வயசென்ன ஆசு
உள்ளொரு முழுக்க உன்ன பதி பேசு
என்னமோ இருக்கு எனக்கும் கிருக்கு
வன்னதி பூசி வயசென்ன ஆசு
உள்ளொரு முழுக்க என்ன பதி பேசு
என்னமோ இருகு எனக்கும் கிருக்கு

உள்ளதில் தொட்ட இன்பம் தீரவில்ல
உள்ளங்கை சூடு இன்னும் ஆறவில்ல
சாவிக்கு அந்த இரும்பு தூரமில்ல
பாலுக்கு ஆடை ஒண்ணும் பாரமில்ல
அம்மடி அபோது யருமில்ல
செந்தாழம் பூவுக்கு சேலை இல்ல
ஆபது வந்தாலே பாவமில்ல
ஆண் என்ன செஞ்சாலும் கெள்வி இல்ல
தென் கையில் ஒடாமல் தென் எடுக்க் தெரியல

வன்னதி பூசி வயசென்ன ஆசு
உள்ளொரு முழுக்க என்ன பதி பேசு
என்னமோ இருகு எனக்கும் கிருக்கு

என்னென்ன ஆனதின்னு தோணவில்ல
கர்பன பண்ண கூட க்யனமில்ல
கர்பன காதலுக்கு தெவ இல்ல
கை தொட்டு சொல்லி தாரென் வாடி புள்ஸ்
என்ன நீ காபதும் காரனம
என்றலும் எள்ளைகள் மீரணுமா
அம்மம நான் என்ன சூனியம
அப்பப நான் கூட க்யனியம்ம
ஆளன பெண்ணை எல்லம்
ஆதரிக்க திட்டமா


வன்னதி பூசி வயசென்ன ஆசு
உள்ளொரு முழுக்க உன்ன பதி பேசு
என்னமோ இருக்கு எனக்கும் கிருக்கு
வன்னதி பூசி வயசென்ன ஆசு
உள்ளொரு முழுக்க என்ன பதி பேசு
என்னமோ இருகு எனக்கும் கிருக்கு



பாட்டி சொல்லே தட்டாதே
திரைப்படத்தின் பெயர்பாட்டி சொல்லே தட்டாதே
திரைப்பட நடிகர்கள்மனோரமா, ஊர்வசி, R பாண்டியராஜன்
இசைஅமைப்பாளர்சந்திர போஸ்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு Not Available
பாடல்கள்3
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
டில்லிக்கு ராஜாவனாலும் மனோரமா கிடைக்கவில்லை 3:23 கிடைக்கவில்லை
வன்னாத்தி K.S. சித்ரா, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:15 படிக்க
வேத்தள P.சுசீலா, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:31 படிக்க