வண்ண நிலவே பாடல்கள் மற்றும் விவரங்கள்
வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே யேட்டில் இல்லாதது யென் கதைதான் யாரும் சொல்லாதது யென் நிலைதான் (வண்ண) ஆஆன் சிங்கம் ஒன்று அரசாண்ட காடு அம்மாடி அதுதான் பொல்லாதது ஆனாலும் மான் மேல் அன்பானது கல்யாண மாலைதான் மான் போட சன்டோஷ ஊஞ்சலில் சேர்ந்தாட பாயும் சிங்கம் கூட பழய வாழ்கை மாற (வண்ண) தான் போன போக்கில் போகது சிங்கம் மான் போட்ட கோட்டை தாண்டாது என்றும் பெண்ண் மானின் நெஞ்சம் நம்பாதது சண்டேகம்தான் இங்கு உண்டானது முள்ள் மீது நான் தூங்கும் கோலம்தான் முன்னாளில் நான் செய்த பாவம்தான் மானுக்காக வாடும் மனதும் யேங்கி பாடும் (வண்ண) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|