வண்ணம் பாடல்கள் மற்றும் விவரங்கள்
நெஞ்சே.....நீ எங்கே..... நெஞ்சே.....நெஞ்சே நெஞ்சே.....நீ எங்கே வண்ணம் கலைந்து கிடக்கிறதே வானவில்லே நீ எங்கே வாசம் மட்டும் வருகிறதே பூவே உன் முகம் எங்கே கொலுசின் ஓசை ஒலிக்கிறதே கால்கள் செண்ட்ற தடம் எங்கே துடிப்பு மட்டும் கேகிறதே நெஞ்சே நெஞ்சே நீ எங்கே நெஞ்சே நெஞ்சே நீ எங்கே ஒஹ்...வண்ணம் கலைந்து கிடக்கிறதே வானவில்லே நீ எங்கே வாசம் மட்டும் வருகிறதே பூவே உன் முகம் எங்கே கிழக்கில் பறகும் கிளிகளிலே உன் அழகின் பரபரப்பு மேற்க்கில் மிதக்கும் காட்றினிலே உன் மூச்சின் கதகதப்பு வடக்கில் புரலும் அருவியிலே உன் கூந்தலின் படபடப்பு தெற்க்கில் மலரும் பூகலிலே உன் சிரிப்பின் மொழி பெயர்ப்பு நீ கிழக்கா மேற்க்கா தெரியவில்லை என் காதல் திசைகள் புரியவில்லை என் நெஞ்சே நெஞ்சே நீ எங்கே நெஞ்சே நெஞ்சே நீ எங்கே வண்ணம் கலைந்து கிடக்கிரதே வானவில்லே நீ எங்கே வாசம் மட்டும் வருகிரதே பூவே உன் முகம் எங்கே ஆஹ்...ஆஹ்... இருவரும் நடக்கும் சாலையிலே என் நிழல் மட்டும் நீளுதடி கோவில் குளத்தின் மீங்கள் எல்லாம் உன் குளிர் முகம் தேடுதடி மாலை பொழுது தனிமையிலே எனை சந்திக்க அஞ்சுதடி பூ தந்த கிழவியின் கூடையிலே இரு முழம் மட்டும் மிஞ்சுதடி நீ வந்தாய் செண்ட்றாய் தடயமில்லை உன் கோலம் கண்ணில் கலையவில்லை என் நெஞ்சே நெஞ்சே நீ எங்கே நெஞ்சே நெஞ்சே நீ எங்கே... வண்ணம் கலைந்து கிடக்கிறதே வானவில்லே நீ எங்கே வாசம் மட்டும் வருகிறதே பூவே உன் முகம் எங்கே கொலுசின் ஓசை ஒலிக்கிறதே கால்கள் செண்ட்ற தடம் எங்கே துடிப்பு மட்டும் கேகிறதே நெஞ்சே நெஞ்சே நீ எங்கே நெஞ்சே நெஞ்சே நீ எங்கே... |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|