ரோஜாவனம் பாடல்கள் மற்றும் விவரங்கள்
தீபிடித்த காடு அல்லவ ரொஜவனம் பூ மேனியோ பாலடை தான் உடையோ சரச கலையிலே பாடம் நடதவ உரச உரசவே தேகம் தீபிடித்த காடு அல்லவ தீவு கன்னி தீவு அல்லவ ராத்திரிகு அர்த்தம் சொல்லவ ஆஹ்ஹ்ஹ் ரொஜவனம் பூ மேனியோ பாலடை தான் உடையோ === இவ கதெரின ஸ்பிகி கிர்ல் நான் காசி மேடு கௌன்ற்றி பொய் இவன் ஆக் பொட்ட டினிங்க் ஹல்ல் நான் ப்லட்ஃபொர்ம் தள்ளு வண்டி கை யேந்தி பவனு கொத்து பரொட்ட சால்ன குரும அட சர்தான் உடும்ம லடி நான் கேடி அவ ஜாடி நான் பீடி கல கல கல கல கலக்கி புட்ட கர கர கண்ணலே கரைசி புட்ட பொதுண்ட ரப்பு சொல்லட டொப்பு ஷல்ல் வெ லண்ட் ஒன் ஈண்டியன் பீடு === கல்லூரி இங்கே நான் தானட காமத்து பால் கேளட மந்தார பையன் நாரப்பு ட நீ கேட்ட நான் தருவேனட இலவச அனுமதி உனகள்ளவ இரவிலும் பகலிலும் என்னை பந்தாடவ ராவுக்கும் பூவுக்கும் பஞ்சம் இல்லை நாளைக்கு விடியல் இல்லை வாட கூடு விட்டு கூடு புகுந்தே கூத்தடிக்கும் கட்ட எரும்பே ராத்த்ரிக்கு செம்ம விருந்தா அஹ்ஹ்ஹ்.. === ரொஜவனம் பூ மேனியோ பாலடை தான் உடையோ === கொட்டாரம் கட்டி குடி யேத்துட கொண்டாடம் நீ பொடட ஹாஅ ப(அ)ட்டாளனக்கு பயிர் பொடவே பஞ்சாங்கம் பாகதே ட நிக்குர நெளியுர எதை கேக்குர பத்தரை மணி வரை நீ உதவாக்கரை பஞ்சாக பஞ்சத்த நான் இல்லைய யே பத்த வைக்க வீரம் இல்லைய வாய்ய்ய கர்ல கட்டு பய்யன் அல்லவ ரெட்டாங்க் கட்டி ஆட்டம் போடவ உச்ச கட்ட நேரம் அல்லவ வா வா வா === ரொஜவனம் பூ மேனியோ பாலடை தான் உடையோ சரச கலையிலே பாடம் நடதவ உரச உரசவே தேகம் தீபிடித்த காடு அல்லவ தீவு கன்னி தீவு அல்லவ ராத்திரிகு அர்த்தம் சொல்லவ வா வா வா ரொஜவனம் பூ மேனியோ பாலடை தான் உடையோ |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|