ரோஜாகளே பாடல்கள் மற்றும் விவரங்கள்
ரொஜக்களே நம் நெஞ்சில் பூக்குமே வான் மேகமே பனி சால்வை போர்துமே பூந்தூரலே சாமரங்கள் வீசுமே நம் கண்ணிலே கவிதைகளும் பூதிடுமே ரங்கொலி கோலம் போல வாழ்கை வண்ணம் ஆகுமே (ரொஜக்களே...) பறவைகளாய் பறவைகளாய் பறக்கும் சின்ன வய்தினிலே கவலைகளை கவலைகளை காற்றில் பறக்க விடுவோமே பவள் மல்லி பவள மல்லி பூக்கும் அழகை ரசிப்போமே மணிக்கணக்கில் பூக்களிடம் அரட்டை அடிது சிரிப்போமே மனதில் மனதில் இசையின் சாரலே இதுதான் வாழ்வில் இனிய நாட்களே நினைது நினைது மகிழ்வதினால் வாழ்கை இனிக்குமே (ரொஜக்களே...) மலர்களிடம் மலர்களிடம் தேனை கொஞ்சம் கேட்போமே விழிகள் தரும் கனவுகளில் தேனை அள்ளி தெளிப்போமே அனைவருமே விரும்பிடவே பாசதோடு இருப்போமே புன்சிரிப்பை பரிசளிது மனதை கொள்ளை அடிப்போமே குழந்தை பருவம் சுகதின் எல்லையே இதனை வாங்க விலைகள் இல்லையே வாழ்வில் என்றும் மறுபடியும் கிடைப்பதில்லையே (ரொஜக்களே...) |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|