ரெண்டு காலு சிங்கம் பாடல்கள் மற்றும் விவரங்கள்
ரெண்டு காலு சிங்கம்ட கிரி மூனு கண்ணில் சுட்டெரிபான் கிரி ரெண்டு காலு சிங்கம்ட கிரி ஒரு கண்ணில் சுட்டெரிபான் கிரி நாலு டிசைக்கும் நல்லவண்ட அஞ்சு பூதமும் அடைகிடுவான் ஆரை பொல வளஞ்சிடுவான் கிரி எழு உலகை வளைதிடுவான் எட்டும் அஞ்சும் அவன் நடண்டுவந்தால் ஒன்பது காளை புடிசிடுவாய் கிரி கிரி சொன்ன சரி ரெண்டு காலு சிங்கம்ட கிாஸ் மூனு கண்ணில் சுட்டெரிபான் கிரி ரெண்டு காலு சிங்கம்ட கிரி மூனு கண்ணில் சுட்டெரிபான் கிாஸ் கடலுக்கு ரஜ சுஹ சுஹ இந்த கோடயின் ரஜ கிரி கிரி படை வந்தாலுமே பயம் இல்லையட புலிஎன பாஞ்சு எதிரிய எரிசுடுவான் படை கொண்டு வீழ்தினால் விண்மீன் தான் வீழுமா ஒரு கொடி விண்மீங்கள் இவன் கண்களிலே ஒரு மலைகளும் சாய்ந்திட கூடும் இவன் மல பலம் சாய்ந்தது இல்லை ஆயிரம் சூரியன் ஆரடி கிரி தானே ரெண்டு காலு சிங்கம்ட கிரி மூனு கண்ணில் சுட்டெரிபான் கிரி ரெண்டு காலு சிங்கம்ட கிரி மூனு கண்ணில் சுட்டெரிபான் கிரி நாலு டிசைக்கும் நல்லவண்ட அஞ்சு பூதமும் அடைகிடுவான் ஆரை பொல வளஞ்சிடுவான் கிரி எழு உலகை வளைதிடுவான் எட்டும் அஞ்சும் அவன் நடண்டுவந்தால் ஒன்பது காளை புடிசிடுவாய் கிரி கிரி சொன்ன சரி ரெண்டு காலு சிங்கம்ட கிரிஸ் |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|