ராஜ வம்சமு பாடல்கள் மற்றும் விவரங்கள்
ராஜ வம்சமோ ரதியின் அம்சமோ நாயகி நீயல்லவா உன்ன் நயனம் நான் அல்லவா ராஜ மன்மதா ஆசை மன்னவா அருகே நான் வரவா என் விரலால் உனை தொடவா பெண்ணே உன்ன் கையால் தொட்டால் பாயாதோ தேனாரு மன்ன உன்ன் நெஞ்சில் நானே அசைந்தாடும் பூந்தேரு குலுங்கிடும் இடை தாளம் போடட்டும் இம்ம் இம்ம்ம் சரிகம பத ராகம் படட்டும் ராஜ வம்சமோ ரதியின் அம்சமோ நாயகி நீயல்லவா உன்ன் நயனம் நான் அல்லவா ராஜ மன்மதா ஆசை மன்னவா அருகே நான் வரவா என் விரலால் உனை தொடவா ஓவிய பெண்ணே உனக்கு இங்கு நாணங்கள் யேனடி உனக்கு உயிரே நீ என்ன் விளக்கு ஒரு மொழியால் என்னை மயக்கு விரலாலே வீணயை சரசாங்கி மீட்டடீ இதழாலே இதழ்களில் புது பாடல் பாடு நீ உன்ன் வார்த்தயில் என்ன் ஆசை நெஞ்சில் இன்ப தேன் மழை பெய்கிரதே கண்ணில் என்ன் விழியை வெல்லாதே அது காதல் பாணத்தை யெய்கின்றதே ராஜ வம்சமோ ரதியின் அம்சமோ நாயகி நீயல்லவஸ் உன்ன் நயனம் நான் அல்லவா ராஜ மன்மதா ஆசை மன்னவா அருகே நான் வரவா என் விரலால் உனை தொடவா விழியில் தெரியுது வயசு இதில் போதை தந்தது யாரோ நதியில் நீந்துது மனசு இதில் ஆசை தந்தது நீயோ இள மங்கை வாழ்க்கயில் மோக தென்றல் வீசுதே உன்ன் கருத்த கண்ண்கேஸ் கதை நூரு பேசுதே குண்டு மல்லிகை பூந்தோப்பை தேடை வண்டு பாஅடியே சென்றால் என்னா கண்ணில் ஆடுதம்ம உன்ன் இளமை அந்த தாம்பூல இதழ்களை தந்தால் என்ன ராஜ வம்சமோ ரதியின் அம்சமோ நாயகி நீயல்லவா உன்ன் நயனம் நான் அல்லவா ராஜ மன்மதா ஆசை மன்னவா அருகே நான் வரவா என் விரலால் உனை தொடவா |
|||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||
|