ராகங்கள் பதினாறு பாடல்கள் மற்றும் விவரங்கள்
ராகங்கல் பதினாரு உருவான வரலாரு நான் பாடும்போது அரிவாயம்மா பலனூரு ராகங்கல் இருந்தாலென்ன பதினாரு பாட சுகமானது (ராகங்கல்) கலைமாது தான்மீட்டும் இதமான வீனை கனிவான சுவரம் பாடப் பதமானது அழகான இலம்பென்னின் மேனி தான் கூட ஆதார சுருதி கொண்ட வீனையம்மா (ராகங்கல்) இடையாட வலையாட சலங்கைகல் ஆட இலையோடு கொடிபோல நடமாடினால் உலகாலும் உமையாலின் ராகபாவங்கல் ஆனந்தம் குடிகொண்ட கோலமம்மா (ராகங்கல்) |
||||||||||||||||||||
|
||||||||||||||||||||
|