யாரது யாரது பாடல்கள் மற்றும் விவரங்கள்
யாரது யாரது இடைவிடாது இசைப்பது இலைகளா கிளைகளா கிளிகளா யாரது யாரது இடைவிடாது இசைப்பது இலைகளா கிளைகளா கிளிகளா ஒஹ்..யாரது யாரது தலையை ஆட்டி ரசிப்பது பூக்களா பரவையா நதிகளா கடலில் நீந்தும் மீனை இன்று கிண்ணத்தில் வைப்பது ந்யாயம் இல்லை விளக்கின் அடியில் தேங்கி நிர்கும் இருட்டை யாரும் பார்ப்பதில்லை யாரது...யாரது...யாரது... யாரது யாரது இடைவிடாது இசைப்பது இலைகளா கிளைகளா கிளிகளா ஒரே நிலா தினம் வேராய் முகம் காட்டுமா ஒரே மரம் தினம் நூராய் நிரம் காட்டுமா அதே கடல் தினம் தினம் இசை மீட்டுமா அேஸ் விழி கனாக்களை நிதம் மாற்றுமா தண்ணீரிலே தத்தளித்து எரும்புகள் நின்றாலும் ஏதோ ஒரு இலை வந்து பிந்தொடர்ந்து படகாகும் வெளிச்சம் வரும் வழியை நீ சொல் சொல் சொல் சொல் யாரது யாரது இடைவிடாது இசைப்பது இலைகளா கிளைகளா கிளிகளா மேஹங்களே மழை நினைய திரை செய்யுமா மரங்களே ம்ய்னவுக்கு ஒரே வலை ஆகுமா பட்டாம்பூச்சி ரயில் தடம் மேலே பரக்குமா வேரின் மேலே வெண்ணீர் விட்டால் பூ-பூ பூக்குமா வெய்யில் தரும் புழுக்கமெல்லாம் மழை வர வழி வகுக்கும் வலி தரும் பெருன்சுமை தான் மழலைக்கு வழி வகுக்கும் வெளிச்சம் வரும் வழியை நீ சொல் சொல் சொல் சொல் யாரது யாரது இடைவிடாது இசைப்பது இலைகளா கிளைகளா கிளிகளா யாரது யாரது தலையை ஆட்டி ரசிப்பது பூக்களா பரவையா நதிகளா கடலில் நீந்தும் மீனை இன்று கிண்ணத்தில் வைப்பது ந்யாயம் இல்லை விளக்கின் அடியில் தேங்கி நிர்கும் இருட்டை யாரும் பார்ப்பதில்லை யாரது...யாரது...யாரது... யாரது...யாரது... நி ச நி ச க...நி ச நி ச க... ச க ச க ப...ச க ச க ப ம க ம க ரி யாரது...யாரது... க ம ப ம ப ம க ம க ரி க ச க ம ப ம ப நி த நி ச நி த ம க ரி யாரது...யாரது... த ம ப நி த ம ப நி த ம ப நி நி ச நி ச நி ச நி ச க ரி ச நி த நி த ப ம க ரி ச யாரது...யாரது... ப த நி ம நி ச க ரி நி ப ப த நி ரி ச நி ப ம க ரி ச நி |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|