மேகமே பாடல்கள் மற்றும் விவரங்கள்
மோக சங்கீதம்.. நிலவே .. நிலவே அதை கேட்க வந்தாயோ மோக சங்கீதம்.. நிலவே .. நிலவே அதை கேட்க வந்தாயோ மோக சங்கீதம் வானிலா வந்ததிங்கே எங்கள் தேனிலா எங்கே நாணமே போனதெங்கே என்ன கானமோ இங்கே ஊமையின் ராகம் இளம் தாளம் இந்த வேதனை போதும் அந்தி பகல் இவள் பாடும் .. மோக சங்கீதம் ராத்திரி சயனமில்லை கண்ணை சாத்தினேன் இல்லை ரகசியம் தூங்கவில்லை இது அதிசயம் இல்லை மன்மதன் அங்கே ரதி இங்கே கணை போனது எங்கே காமரதி சுக கீதம் மோக சங்கீதம்.. நிலவே.. நிலவே அதை கேட்க வந்தாயோ மோக சங்கீதம் கண்களால் சொல்லி வைத்தேன் அதை காணவே இல்லை பெண்களே யாவும் சொன்னால் அதில் பெருமையே இல்ைஸ் இத்தனை சொன்னேன் இது போதும் எனை பாராஸ் கண்ணா சுற்று சுவர்களின் மூடி மோக சங்கீதம்.. நிலவே .. நிலவே அதை கேட்க வந்தாயோ மோக சங்கீதம் |
|||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||
|