மூங்கில் காடுகளே பாடல்கள் மற்றும் விவரங்கள்

மூங்கில் காடுகளே
வண்டு முனகும் பாடல்களே
தூர சிகரங்களில்
தண்ணீர் துவைக்கும் அருவிகளே
ஹொ ஹொ ஹொ.......

(மூங்கில் காடுகளே...)

இயற்கை தாயின் மடியில் பிரிந்து
எப்படி வாழ இதயம் தொலைந்து
சலிது போனேன் மனிதனாய் இருந்து
பார்க வேண்டும் பறவையாய் திரிந்து திரிந்து
பறந்து பறந்து

(மூங்கில் காடுகளே...)

சேற்று தண்ணீரில் மலரும் சிவப்பு தாமரையில்
சேறு மணப்பதில்லை பூவின் ஜீவன் மணக்கிறது
வேரை அறுதாலும் மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை
அறுத நதியின் மேல் மரங்கள் ஆனந்த பூசொரியும்
தாமரை பூவாய் மாறேனோ ஜென்ம சாபல் எங்கள் காடேனோ
மரமாய் நானும் மாறேனோ என் மனித பிறவியில் உயேனோ
லய்லொ முயலொ பருகும் வன்னம் எங்கை பனி துளி ஆகேனோ

(மூங்கில் காடுகளே...)

உப்பு கடலோடு மேகம் உற்பதி ஆனாலும்
உப்பு தண்ணீரை மேகம் ஒரு போதும் சிந்தாது
மலையில் விழுந்தாலும் சூரியன் மறிது போவதில்ைஸ்
நிலவுக்கு ஒளியூட்டி தன்னை நீட்டிது கொள்கிறதெய்
மேகமாய் நானும் மாறேனோ
அதன் மேன்மை குணங்கள் காண்பேனோ
சூரியன் போல் அவை மாறேனோ என் ஜோதியில் உலகை ஆள்வேனோ
ஜனனம் மரணம் தெரியா வண்ணம் நானும் மழை துளி ஆவேனோ

(மூங்கில் காடுகளே...)



சமுராய்
திரைப்படத்தின் பெயர்சமுராய்
திரைப்பட நடிகர்கள்அனிதா, ஜெயா சீல், விக்ரம்
இசைஅமைப்பாளர்ஹரிஸ் ஜெயராஜ்
திரைப்படத்தின் இயக்குனர்பாலாஜி சக்திவேல்
பாடல் வெளியான ஆண்டு 2002
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஆகாய சுரியன ஹரிணி சுதாகர், ஹரிஷ் ராகவேந்தரா Vairamuthu 5:06 படிக்க
அடிதடி ஆப்பத் சுனிதா, வடிவுக்கரசி கிடைக்கவில்லை 4:32 படிக்க
டிங் டாங் வசுந்தரா தாஸ் Vairamuthu 4:51 படிக்க
மூங்கில் காடுகளே ஹரிஹரன், திப்பு Vairamuthu 6:07 படிக்க
ஒரு நதி ஒரு நித்யஸ்ரீ, துஷாரா Vairamuthu 5:20 படிக்க