முல்லை அரும்பே பாடல்கள் மற்றும் விவரங்கள்
(ம்) முல்லை அரும்பே மெல்ல திரும்பு என்ன குறும்பு முல்லை அரும்பே மெல்ல திரும்பு என்ன குறும்பு நீ தான் எந்தன் ராணி இனி நான் தான் உந்தன் ராஜா வா அருகிலே (ஃப்) அடடடா அன்பு துணையே மெல்ல திரும்பு என்ன குறும்பு நீ தான் எந்தன் ராஜா இனி நான் தான் உந்தன் ராணி வா அருகிலே (ம்)அடடடா (ஃப்)அன்பு துணையே மெல்ல திரும்பு என்ன குறும்பு (ம்) பார்வையின் ஜாடையில் ஓவியம் பார்க்கிறேன் பார்த்ததும் ஆசையின் போதையில் சாய்கிறேன் (ஃப்) பாராத சுகம் நூறாகும் பார்த்தாலும் அது தேனாகும் (ம்) தோளில் ஆடி உல்லாசம் பாடி எந்தன் மார்பில் சேர்ந்து சந்தோஷம் தேஸ் (ஃப்) அன்பின் உறவில் காதல் வளரும் (ம்) முல்லை அரும்பே மெல்ல திரும்பு என்ன குறும்பு (ஃப்) நீ தான் எந்தன் ராஜா இனி நான் தான் உந்தன் ராணி வா அருகிலே (ம்) அடடடா முல்லை அரும்பே மெல்ல திரும்பு என்ன குறும்பு (ஃப்) வாலிபம் வந்தது ஏக்கமும் வந்தது நான் உனை கண்டதும் மோகமும் சேர்ந்தது (ம்) தானாக அது தீராது சேராமல் அது போகாது (ஃப்) யோகம் சேரும் கொண்டாட்டம் காணும் ஒரு வேகம் தோண்ட்றி சந்தோஷம் கூடும் (ம்) சொந்தம் மலரும் காதல் வளரும் (ஃப்) அன்பு துணையே மெல்ல திரும்பு என்னக் குறும்பு (ம்) நீ தான் எந்தன் ராணி இனி நான் தான் உந்தன் ராஜா வா அருகிலே (ஃப்) அடடடா அன்பு துணையே மெல்ல திரும்பு என்ன குறும்பு |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|