முத்து மணி IR பாடல்கள் மற்றும் விவரங்கள்

ரஜினி உன்க்லே...

முத்து மனி சுடரே... வா...
முல்லை மலர் சரமே...வா...
முத்து மனி சுடரே வா...
முல்லை மலர் சரமே வா...
கண்ணுரங்க நேரமானதே...
கண்ணே...யென் பொன்னே...தாலேலோ...(முத்து மனி)

மூஊம் நான் தூங்க மாட்டேன்...
உன்க்லே நான் ஒளிஞ்சிக்கிரேன்..யெங்க புடிங்க பாக்கலாம்

ஆயிரம் பூவோடு பாடிடும் வண்டே...
ஆசைகள் பூத்தாடும் தேன்மொழி யெங்கே...
அழகாய் நாள் தோரும்
புதுமை கொண்டாடும்
மலரே நீ பேசு...அவளைக் கண்டாயோ...
தானாஹ தள்ளாடும் பூவண்ணமே...
தானாஹ தள்ளாடும் பூவண்ணமே...
உடைகள் அணிந்து கனவு சுமந்து
நடந்த நிலவை நீயும் தேடுவாய்...

ரஜினி உன்க்லே...நான் இங்க இருக்கேன்...இங்க...இங்க...

முத்து மனி சுடரே வா...
முல்லை மலர் சரமே வா...
கண்ணுரங்க நேரமானதே...
கண்ணே...யென் பொன்னே...தாலேலோ..

காற்றினில் தேர் போல ஓடிடும் மானே...
தன் வழி போனாளே...கனிமொழி யெங்கே...
அலை போல் பாய்ந்தோடும் முயலே நீ சொல்லு
தனியே பார்த்தாயோ...அவளும் வந்தாளோ...
நான் தேடும் பொன்மாலை கண்டேனடி...
நான் தேடும் பொன்மாலை கண்டேனடி...
அசைந்து குலுங்கி சிரித்து சிரித்து
ஒளிந்த பதுமை நேரில் வந்தது...(முத்து மனி)



அன்புள்ள ரஜினிகாந்த்
திரைப்படத்தின் பெயர்அன்புள்ள ரஜினிகாந்த்
திரைப்பட நடிகர்கள்அம்பிகா, பேபி மீனா, ரஜினிகாந்த்
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்K. நடராஜ்
பாடல் வெளியான ஆண்டு 1984
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
இளங்குயிலே வாணி ஜெயராம் கிடைக்கவில்லை 4:17 கிடைக்கவில்லை
கடவுள் உள்ளமே கோரஸ் Kuruvikkarambai Shanmugham 4:17 படிக்க
முத்து மணி IR இளையராஜா கிடைக்கவில்லை 0:26 படிக்க
முத்துமணி சுடரே K.J.யேசுதாஸ் கிடைக்கவில்லை 4:15 கிடைக்கவில்லை
தாத்த தாத்த மலேசியா வாசுதேவன் கிடைக்கவில்லை 3:45 கிடைக்கவில்லை
தென் பூவே S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:23 படிக்க