மாறி மாறி பாடல்கள் மற்றும் விவரங்கள்

மாரி மாரி முதுமாரி
மாரி மாரி தண்டுமாரி
மாரி மாரி கொட்டைமாரி
மாரி மாரி கருமாரி
மாரியாத
மாரியாத
மன்னை ஆளும் மாரியாத
மருவதூர் மண்ணில் வாழும்
ஆதிபரசக்தியாத

மானதொடு மங்கையரின்
தாலி காக்கும் மாரியாத

மஞ்சளொடு குங்குமதின்
வேலியாகும் மாரியாத

வேபலைய கட்டிகிட்டா
வேதனைகள் தீர்கும் ஆத

கண்ண் கலங்கும் நேரதில
கை கொடுக்கும் மாரியாத

மாவிளக்கா யேற்றி வசி
நீயும் வாடி மாரியாத

மாரியாதா.

மகமாயியே
உந்தன் மகள் நானடி
இன்னும் மௌனங்கள்
யேன்
கொஞ்சம் மனம் மாரடி

மகமாயியே
உந்தன் மகள் நானடி
இன்னும் மௌனங்கள்
யேன்
கொஞ்சம் மனம் மாரடி

மாரி மாரி முதுமாரி
மாரி மாரி தண்டுமாரி
மாரி மாரி கொட்டைமாரி
மாரி மாரி கருமாரி
மாரியாத
மாரியாத
மன்னை ஆளும் மாரியாத
மருவதூர் மண்ணில் வாழும்
ஆதிபரசக்தியாத


===

உன்னை நினைது நினைது
நெகிழ்ந்து நெகிழ்ந்து
அனுதினம் தொடுது தொடுது
மலர்கள் தொடுது
வலம் வர
பணிந்து பணிந்து
மனங்கள் குளிர்ந்து வலம் பெருவொம்
அம்மா

உன்னை அழைது அழைது
துதிது துதிது
தினம் தினம்
கருனை நிரைந்த
கரங்கள் பிடிது நலம் பெருவொம்
தாயே

கட கட கட கட கட கட
என வரும்
திருவடி தாமரை தினம் தினம்
துனை வரும்

தக தக தக தக தக தக
என எழும்
தவருகள் நடபதை
திருக்கரம் தடுதிடும்

இரு விழி கருனையில்
கருவரை உயிர் பெரும்

எலுமிசை விளக்கினில்
யம பயம் நீங்கிடும்

விதைபதும் முளைபதும்
அவள் செயல் நடதிடும்
வேகதின் சாரதில்
அவள் புகழ் பரவிடும்

உடலுக்குள் உயிரையும்
உயிருக்கும் உணர்வையும்
பொற்றியே சங்கரி வாடுகிரேன்

விதிகொரு விதியினை
எழுதிய நாடகம்
நீ இன்றி யாரடி
கேடு நின்றேன்

கொடுததும் நீயடி
எடுததும் நீயடி
படைதவள்
உன் புகழ் பாடுகின்றேன்

ஜனமும் மரனமும்
சலனமும் சரனமும்
தருபவள் வழி பெர
பிடிது நிண்ட்றேன்

தலை முரை தவருக்கு
ஒரு முரை மன்னிப்பு
வழங்கிட கோரிக்கை
வைது நின்றேன்

மலரும் முன் பரிப்பத
வளரும் முன் மரைபத
யேன் என்று உன் மகள் கதருகின்றேன்

யார் செய்த தவருக்கு
ஊருக்கு தண்டனை

ஞ்யயம தர்மமா
கேடு நிண்ட்றேன்

அமைதியின் பாதையில்
அனைவரும் வாழ்ந்திட
அம்ம
உன் அருள் வேண்டுகின்றேன்

மகமாயியே
உந்தன் மகள் நானடி
இன்னும் மௌனங்கள்
யேன்.
அம்மாஆஅ

தாயே

இன்னும் மௌனங்கள்
கொஞ்சம் மனம் மாரடி

மகமாயியே
உந்தன் மகள் நானடி
இன்னும் மௌனங்கள்
யேன்
கொஞ்சம்
மனம் மாரடி

அயி கிரி நந்தினி நந்தித மேதினி
விஷ்வ வினொதினி நந்த நுதே
கிரி வர விந்திய சிரொதி நிவாசினி
விழ்னு விலாசினி ஜிஷ்னூ நுதே

பகவதி ஹே சிதி கண்ட குடும்பினி
பூரி குடும்பினி பூரிக்ருதே
ஜய ஜய ஹே மஹிஷாசுர மர்தினி
ரம்யக பர் தினி சைலசுதே


ஒம் சக்தி
ஒம் சக்தி
தாயே

ஒம் சக்தி
ஒம் சக்தி

ஒம் சக்தி
ஒம் சக்தி
ஒம் சக்தி
ஒம் சக்தி

ஒம் சக்தி
ஒம் சக்தி
ஒம் சக்தி
ஒம் சக்தி
ஒம் சக்தி
ஒம் சக்தி
ஒம் சக்தி
ஒம் சக்தி

மூன்றாம் பௌர்ணமி
திரைப்படத்தின் பெயர்மூன்றாம் பௌர்ணமி
திரைப்பட நடிகர்கள்ஜானகிராமன், ப்ரீத்தி
இசைஅமைப்பாளர்தேவா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2008
பாடல்கள்4
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
கூ கூ தேவா, மாலதி, முரளி, சபேஷ் Not Available 5:15 படிக்க
மாறி மாறி மாலதி Not Available 4:32 படிக்க
பரவைகள் ஜெயலக்ஷ்மி, பவித்ரா ஸ்ரீ, ராம் Not Available 5:20 படிக்க
யாரு ஜனனி, செந்தில் தாஸ் கிடைக்கவில்லை 5:25 கிடைக்கவில்லை